Shri LalithopAkyAnam — MAhAtmyam of ShrI LalithA Devi — Part 10

Shri LalithopAkyAnam — MAhAtmyam of ShrI LalithA MahA TripurasundarI — Continuos Lecture — Part 10

 

Shri LalithopAkyanam Part 10 :

DAkshAyanI And DashamahAvidyA :

ஶ்ரீலலிதோபாக்யானம் பாகம் 10:

ஶ்ரீதாக்ஷாயணியிடமிருந்து தஶமஹாவித்யைகள் தோற்றம் :

1) தக்ஷன் தாக்ஷாயணியை பரமஶிவனாருக்கு கன்யாதானம் அளித்தல்

2) பகவதி தாக்ஷாயணி கைலாஶத்தில் ஶ்ரீபரமேஶ்வரனுடன் விளங்குதல்

3) தக்ஷன் கைலாஶ க்ஷேத்ரத்திற்கு ப்ரவேஶித்தல்.

4) அம்பிகைக்கு ஶ்ரீபரமேஶ்வரன் ஆகமங்களை உபதேஶிப்பதால், தற்போது தேவியையும், ஈஶனையும் தர்ஶிக்க இயலாது என்று தக்ஷனை ஶ்ரீநந்தி தடுத்தல்

5) தக்ஷன் ஈஶ்வரரையும் அம்பாளையும் நிந்தித்தல்

6) நந்தீஶர் தக்ஷனுக்கு ஶாபமிடுதல்

7) தக்ஷன் ஶிவத்வேஷத்தால், ஶிவனையும், அம்பாளையும் அழைக்காமல் யாகம் செய்யத் தொடங்குதல்.

8) தாக்ஷாயணி பரமஶிவனிடம் தன் தந்தை நடத்தும் யாகத்திற்குச் செல்ல அனுமதி வேண்டல். பரமஶிவனார் மறுத்தல்.

9) கோபங்கொண்ட ஶ்ரீதாக்ஷாயணி பரமஶிவனாரைச் சுற்றி பத்துத் திக்குகளிலும் ஶ்ரீதஶமஹாவித்யா ஸ்வரூபங்களாக அவதரித்தல்

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

 

 

 



Categories: Upanyasam

Tags: ,

2 replies

  1. Video playback error….Can you please check?

Leave a Reply

%d bloggers like this: