ShrI LalithopAkyanam — MahatmyA of Devi LalithA mahA TripurasundarI — Part 9
Shri LalithopAkyAnam Part 09:
DAkshAyanI AvatAram :
ஶ்ரீலலிதோபாக்யானம் பாகம் 09:
ஶ்ரீதாக்ஷாயணி அம்பாள் அவதாரம் :
1) ஹயக்ரீவர் அகஸ்த்யருக்கு ஶ்ரீதாக்ஷாயணி அவதாரத்தை சொல்லத் தொடங்குதல்
2) ப்ரஹாமாவின் மானஸ புத்ரனான தக்ஷன் ஸாக்ஷாத் ஶ்ரீபராஶக்தியே மகளாக அவதரிக்க வேண்டி ஶ்ரீலலிதேஶ்வரியை உபாஸித்தல்
3) ஶ்ரீபுவனஸுந்தரி தக்ஷனுக்கு ப்ரத்யக்ஷமாகி தக்ஷனுக்கு மகளாக அவதரிப்பேன் என வரமளித்தல்.
4) காளிகா புராணத்தின் படி தக்ஷன் மஹாகாலியை உபாஸித்து, ஸாக்ஷாத் ஶ்ரீகாலிகை மகளாக அவதரிக்க ப்ரார்த்தித்தல். ஶ்ரீமஹாகாலி கௌரியாக தக்ஷன் அரண்மனையில் அவதரித்தல்
5) கௌரீ மாயூரம் ஶ்ரீஅபயப்ரதாம்பாள் மஹிமை
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Upanyasam
Leave a Reply