Shri LalithopAkyanam — Mahatmyam of Devi LalithA — Part 8

Shri LalithopAkyanam — Mahatmyam of Devi LalithA Maha Tripurasundari — Part 8

ShrI LalithopAkyanam Part 8:

ShrI MahalakshmI AavirbhAvam and ShrI MohinI Avataram

ஶ்ரீலலிதோபாக்யானம் பாகம் 8:

ஶ்ரீமஹாலக்ஷ்மி ஆவிர்பாவமும் ஶ்ரீமோஹினி அவதாரமும்

1) க்ஷீராப்தி மதனத்தின் தொடக்கத்தில் ஹாலாஹலம் எனும் விஷமானது ஸமுத்ரத்திலிருந்து பொங்கி வருதல்.

2) ஶ்ரீஶாம்ப பரமேஶ்வர ப்ரஹ்மம் ஹாலஹால விஷ பக்ஷணம் செய்தல்.

3) ஶ்ரீஅம்ருதாம்பாள் பரமஶிவனார் கழுத்தினை ஸ்பர்சித்து விஷத்தை அம்ருதமாக்குதல்.

4) க்ஷீராப்தியிலிருந்து தேவலோகத்தில் மறைந்த கல்பக வ்ருக்ஷாதிகள் தோன்றுதல்

5) பகவதி ஶ்ரீமஹாலக்ஷ்மித் தாயார் ஸமுத்ரத்தின் மத்தியிலிருந்து ஆவிர்பவித்து ஶ்ரீபகவான் மஹாவிஷ்ணுவை அடைதல்

6) ஶ்ரீராஜராஜேஶ்வரியான ஶ்ரீகாமாக்ஷியை, ஶ்ரீமஹாவிஷ்ணு ஷ்டகூடேஶ்வரி மஹாவித்யா எனும் ஶ்ரீவித்யா மஹாமந்த்ரத்தால் உபாஸித்து ஶ்ரீதேவியின் ஸாரூப்யம் அடைந்து மோஹினியாக விளங்குதல்

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

 



Categories: Upanyasam

Tags: ,

Leave a Reply

%d bloggers like this: