ShrI LalithopAkyanam — Mahatmyam of Devi LalithA TripurasundarI — Continuos Lecture — Part 7
ShrI LalithopAkyanam Part 7:
IndrAni’s UpAsanA To ParadevathA and Ksheera Samudra madanA
ஶ்ரீலலிதோபாக்யானம் பாகம் 7:
இந்த்ராணி ஶ்ரீவித்யோபாஸனையால் ஶ்ரீலலிதாம்பாளை உபாஸித்தல் மற்றும் க்ஷீராப்தி மதனாரம்பம்
1) அகஸ்த்யர் சாபத்தால் நஹூஷன் ஸர்ப்பமாகி பூமியில் விழல்.
2) இந்த்ரனைக் காணாத துக்கத்தில் இந்த்ராணி தவிப்பதைக் கண்ட நாரத மஹருஷி ஶ்ரீலலிதேஶ்வரியின் வைபவத்தை இந்த்ராணிக்கு உபதேஶித்தல்.
3) இந்த்ராணி மானஸ தடாகத்தின் கரையில் விஶ்வகாமா பகவதியை ஶ்ரீவித்யோபாஸனையால் உபாஸித்தல்
4) ஶ்ரீலலிதாம்பாள் ப்ரத்யக்ஷமாகி இந்த்ராணிக்கு மாங்கல்ய பாக்யம் அளித்து, இந்த்ரனின் சித்தப்ரமையை விலக்கி அனுக்ரஹித்தல்.
5) ஶ்ரீலலிதேஶ்வரியின் ப்ரஸாதத்தை ஶ்ரீதூர்வாஸர் தரித்துக்கொண்டு, இந்த்ரலோகம் செல்லல்.
6) அம்பிகையின் ப்ரஸாதம் என்பதை அறியாமல், இந்த்ரன் தூர்வாஸர் அளித்த ப்ரஸாதத்தை அலக்ஷ்யப்படுத்துதல்
7) ஶ்ரீதூர்வாஸர் இந்த்ரனுக்கு சாபமளித்தல்.
8) இந்த்ரன் பகவான் ஶ்ரீமந்நாராயணனை சரணமடைதல்.
9) க்ஷீராப்தி மதனம். தேவர்களும் அஸுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைதல்.
10) இந்த்ரனும் மற்ற தேவர்களும் க்ஷீராப்தி மதனம் நிர்விக்னமாக பூர்த்தியாக ஶ்ரீமஹாகணபதியை சரணமடைதல்.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Upanyasam
Leave a Reply