ShrI LalithopAkyanam — Mahatmyam Of Devi Lalitha Maha TripurasundarI — Continuous Lecture — Part 6
Shri LalithopAkyanam Part 6:
VrutrAsura SamhAram :
ஶ்ரீலலிதோபாக்யானம் பாகம் 6
வ்ருத்ராஸுர ஸம்ஹாரம் :
1) தேவேந்தரன் ப்ருஹஸ்பதியிடம் கொண்ட கோபத்தினால் விஶ்வரூபன் எனும் த்ரிஶிரனை ஆசார்யனாய் வரித்தல்.
2) விஶ்வரூபன் தேவர்களுடன் சேர்த்து அஸுரர்களுக்கும் அவிர்பாகம் அளித்தல்
3) கோபங்கொண்ட இந்த்ரன் தந்த்ரமாய் விஶ்வரூபனை வதைத்தல்
4) இந்த்ரனுக்கு ப்ரஹ்மஹத்தி தோஷம் பிடித்தல்
5) த்வஷ்டா தன் பிள்ளையைக் கொன்றவனை பழிவாங்க வ்ருத்ரன் எனும் அஸுரனை உண்டாக்குதல்
6) வ்ருத்ரன் வாயில் அகப்பட்ட இந்த்ரனை விடுவிக்க “கொட்டாவி” என்பதை தேவர்கள் உண்டாக்குதல்
7) இந்த்ரன் ஶ்ரீபராஶக்தி அனுக்ரஹத்தால் வ்ருத்ராஸுரனை ஸம்ஹரித்தல்.
8) ப்ரஹ்மஹத்தியினால் இந்த்ரன் சித்தப்ரமை பிடித்து தேவ லோகத்தை விட்டு செல்லல்.
9) தேவர்கள் நஹூஷனை இந்த்ரனாய் வரித்தல்
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Upanyasam
Leave a Reply