Shri Lalithopakyanam — MahatmyA of Devi LalithA — Part 5

ShrI LalithopAkyanam — MahatmyA of Devi LalithA Maha TripurasundarI — Continuos Lecture — Part 5

Shri Lalithopakyanam Part 5:

Creation of Pancha BrahmasanA and Sri Chakra Srushti:

ஶ்ரீலலிதோபாக்யானம் பாகம் 5:

பஞ்சப்ரஹ்மாஸன உற்பத்தி மற்றும் ஶ்ரீசக்ர உற்பத்தி

1) ஶ்ரீஹயக்ரீவர் ஶ்ரீலலிதோபாக்யானாம்ருதத்தை ஶ்ரீஅகஸ்த்ய மஹருஷிக்கு கூறத் தொடங்குதல்

2) மஹாமூலப்ரக்ருதி வடிவில் ஆதிஶக்தி ப்ரஹ்மாவின் தபஸிற்கு காக்ஷியளித்தல்

3) ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன் மூவரும் ஶ்ரீராஜராஜேஶ்வரியின் தர்ஶனத்திற்காக தவமிருத்தல்

4) ப்ரஹ்மாண்டத்திற்கு வெளியில் மும்மூர்த்திகள் மூவரும் மஹாயாக க்ரமத்தால் ஶ்ரீலலிதையை ஆராதித்தல்

5) ஶ்ரீலலிதையின் ஆவிர்பாவம்

6) கோடிக்கணக்கான ப்ரஹ்மாண்டங்களில் விளங்கும் ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ர, ஈஶ்வர, ஸதாஶிவ கோடி தேவர்கள் ஶ்ரீலலிதாம்பாளான ஶ்ரீகாமாக்ஷிக்கு ஆஸனமாய் விளங்குதல்

7) ஶ்ரீலலிதாம்பாளின் வலது பாகத்திலிருந்து ஶ்ரீகாமேஶ்வரர் ஆவிர்பவித்தல்.

8) ஶ்ரீசக்ர ச்ருஷ்டி

9) மோஹினி அவதார தொடக்கம்

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

 



Categories: Upanyasam

Tags: ,

Leave a Reply

%d bloggers like this: