Shri Lalithopakyanam — Mahatma of Devi LalithA — Part 4

Shri Lalithopakyanam — MahatmyA of Devi LalithA — Continuous Lecture — Part 4

Shri Lalithopakyanam Par 4:

Greatness of Shri LopamudrA:

ஶ்ரீலலிதோபாக்யானம் பாகம் 4:

ஶ்ரீலோபாமுத்ரா தேவியின் மஹிமை :

1) விஷ்ணு மாயயின் அம்ஶமே ஸாக்ஷாத் ஶ்ரீலோபாமுத்ரா தேவி வடிவில் கவேரன் அரண்மனையில் விளங்குதல்

2) ஶ்ரீதூர்வாஸ மஹருஷி சாதுர்மாஸ்ய வ்ரதம் அனுஷ்ட்டிக்க கவேர ராஜா அரண்மனைக்கு வருதல்

3) ஶ்ரீலோபாமுத்ரா தேவி ஶ்ரீசர்யாநந்தநாதர் எனும் தீக்ஷாநாமம் கொண்ட ஶ்ரீதூர்வாஸ மஹருஷியின் தபஸிற்கு தன் ஸகிகளுடன் பணிவிடை செய்தல்.

4) ஶ்ரீதூர்வாஸ மஹருஷி ஶ்ரீலோபாமுத்ரா தேவிக்கு ஶ்ரீபகமாலினி மந்த்ரோபதேசம் செய்தல்.

5) பகவதி ஶ்ரீமஹாபகமாலினி ப்ரத்யக்ஷமாகத் தோன்றி ஶ்ரீலோபாமுத்ரைக்கு ஶ்ரீவித்யா மந்த்ரோபதேசம் செய்தல்

6) ஶ்ரீலோபாமுத்ரையின் ஹாதி வித்யா உபாஸனையினால் மகிழ்ந்த ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி தன் ஸாக்ஷாத்காரத்தை ஶ்ரீலோபாமுத்ரைக்கு அளித்தல்

7) ஶ்ரீலோபாமுத்ரா ஶ்ரீஹயக்ரீவ மஹாவிஷ்ணு காஞ்சிபுரத்தில் ஶ்ரீகாமாக்ஷி பராபட்டாரிகைக்கு செய்யும் நவாவரண பூஜையில் ஸுவாஸினியாக விளங்குதல்.

8) அகஸ்த்ய மஹருஷி தன் பத்னியான லோபாமுத்ரையின் மஹிமையைக் கண்டு ஆஸ்சர்யம் கொளல்.

9) ஶ்ரீஹயக்ரீவர் ஶ்ரீஅகஸ்த்ய மஹருஷிக்கு ஶ்ரீலலிதோபாக்யான சரித்ரத்தை கூறல்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Upanyasam

Tags: ,

Leave a Reply

%d bloggers like this: