Shri Lalithopakyanam — MahatmyA Of Devi LalithA — Part 3

Shri Lalithopakyanam — MahatmyA of Devi LalithA — Continuos Lecture — Part 3

Shri Lalithopakyanam Part 3:

Shri Hayamukha’s UpadeshA to ShrI AgasthyA

ஶ்ரீலலிதோபாக்யானம் பாகம் 3:

ஶ்ரீஅகஸ்த்யருக்கு ஶ்ரீஹயக்ரீவ மஹாவிஷ்ணு ஶ்ரீலலிதாம்பிகையின் வைபவத்தைக் கூறுதல் :

1) ஶ்ரீஅகஸ்த்யர் ஶ்ரீபரமேஶ்வராஞ்ஞையினாலே காஶி க்ஷேத்ரத்திலிருந்து தக்ஷிண தேஶத்திற்கு வருதல்

2) விந்த்ய பர்வதமானது வானுயர்ந்து விளங்குவதைக் கண்டு, அதன் கர்வத்தை அடக்க ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியான பகவதி ஶ்ரீவிந்த்யாசல வாஸினியை வநதுர்கா விதானத்தினாலே அகஸ்த்யர் பூஜித்தல்

3) ஶ்ரீவிந்த்யாசல வாஸினி சிதக்னியில் உதித்து பண்டாஸுரனை ஸம்ஹரித்த ஸாக்ஷாத் ஶ்ரீலலிதாம்பாளே என்பது.

4) ஶ்ரீவிந்தாயாசல வாஸினி ஸாக்ஷாத் ஶ்ரீமஹாதுர்கா பரமேஶ்வரியே என்பது.

5) ஶ்ரீஜ்வாலாமுகி, ஶ்ரீவிஶாலாக்ஷி, ஶ்ரீவிந்த்யவாஸினி, ஶ்ரீகாமாக்யா மஹாத்ரிபுரஸுந்தரி பராபட்டாரிகா முதலிய மோக்ஷதாத்ரிகளான தேவியரின் வைபவம்.

6) காஞ்சி க்ஷேத்ரத்தில் ஶ்ரீதேவராஜ பெருமாளைக் குறித்து ஶ்ரீஅகஸ்த்யரின் தவம்.

7) ஶ்ரீவரதராஜர் அகஸ்த்யருக்கு தர்ஶனமளித்து, ஹயக்ரீவ வடிவில் விளங்கி ஶ்ரீமாதாவான ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி மஹாபரா பட்டாரிகாம்பாளின் வைபவத்தை ஶ்ரீஅகஸ்த்யருக்கு கூறத் தொடங்குவது.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

 



Categories: Audio Content, Upanyasam

Tags: ,

2 replies

  1. Ragahavan Sir,

    Aneka Koti Namaskaram. Wealth of knowledge. Thank you for taking time to educate us.

    Thank you

Leave a Reply

%d bloggers like this: