Shri Lalithopakyanam — MahatmyA of Devi LalithA — Part 2

Shri Lalithopakyanam — MahatmyA of Devi LalithA MahA TripurasundarI — Continuous Lecture — Part 2

L

Shri Lalithopakyanam Part 2:

ShrI HayagrivAvatAram :

ஶ்ரீலலிதோபாக்யானம் பாகம் 2:

ஶ்ரீஹயக்ரீவ அவதாரம் :

1) ஶ்ரீஅகஸ்த்ய மஹாமுனிவருக்கு ஶ்ரீமஹாவிஷ்ணுவானவர் காஞ்சிபுரத்தில் தர்ஶனமளித்து ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி மஹிமையை உபதேஶித்தது.

2) ஶ்ரீபராஶக்தியின் அனுக்ரஹத்தினால் ஶ்ரீமஹாவிஷ்ணு ஶ்ரீஹயக்ரீவராக அவதரித்தது

3) ஶ்ரீஹயக்ரீவர் ஹயமுகாஸுரன் எனும் அஸுரனை ஶ்ரீலலிதாம்பிகை அனுக்ரஹத்தால் வதைதத்து.

4) ஐநூறு மஹாயுகங்கள் ஶ்ரீஹயக்ரீவ மஹாவிஷ்ணுவானவர், காஞ்சிபுரத்தில் ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரியை விஷேஷமாக உபாஸித்தது.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Upanyasam

Tags: ,

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading