Shri Lalithopakyanam — MahathmyA of Devi Lalitha Part 1

Shri Lalithopakyanam — MahatmyA of Devi Lalitha Maha Tripura SundarI — Continuous Lecture — Part 1

ShrI Lalithopakyanam Part 1:

Lalithopakyanam Introduction :

ஶ்ரீலலிதோபாக்யானம் பாகம் 1:

லலிதோபாக்யானம் முகவுரை:

ஸகல புவனங்களுக்கும் ஆதார மூர்த்தியான ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி பராபட்டாரிகையின் வைபவத்தை ஶ்ரீஹயக்ரீவ மஹாவிஷ்ணுவான பகவான் ஶ்ரீஅகஸ்த்ய மஹருஷிக்கு உபதேஶித்த அத்புதமான வைபவம்.

திருவாரூரில் கமலாம்பாளாக, சிதம்பரத்தில் ஶிவகாமஸுந்தரியாக, திருக்காஞ்சியில் காமாக்ஷி பராபட்டாரிகையாக விளங்கும் அன்னையின் மஹத்வம்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Upanyasam

Tags: ,

Leave a Reply

%d bloggers like this: