Sri Periyava Kainkaryam Medical Camp – Jan’ 22

என்ன சொன்னாலும் வெளி உலகத்தை நாம் முழுக்க ஸரி பண்ணுவது நம் கையில் இல்லை. பல பேர் பல தினுஸான கர்மாவால் கஷ்டப்படும்போது நாம் எத்தனை ஸேவை செய்தாலும், அவர்கள் கர்மா குறுக்கே நின்று வெளியிலே பலன் இல்லாமலும் போகலாம். ஆனால் பிடிவாதமாக நாம் இந்தக் காரியத்தைச் செய்து கொண்டே வந்தால், அது நிச்சயமாக நம் கர்மாவைக் கழுவத்தான் செய்யும்; கர்ம வாஸனையால் ஏற்ப்பட்ட நம் உள் அழுக்குகளை அலம்பத்தான் செய்யும். இதனால்தான் திருவள்ளுவர், “வெளியில் உன் தொண்டு பலன் தந்ததா என்று Proof (நிரூபணம்) தேடாதே! உன் மனஸிலே அழுக்கு போச்சா, மனத்துக்கண் மாசிலன் ஆனாயா என்று பார்த்துக்கொள். இந்த உள் Proof – இதை யாரும் உன்னிடமிருந்து ஒளிக்க முடியாது – கிடைத்துவிட்டால் நீ பண்ணின தர்மம், அறன் பலித்துவிட்டது என்று அர்த்தம்” என்று சொல்கிற மாதிரி குறளைப் பண்ணியிருக்கிறார். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Whatever we may say, it is not possible to reform the world around us. The force of ‘Karma’ is so strong that whatever be the services we may perform, they may not relieve a person from the consequences of his destiny. But, we should adamantly continue to perform these services – they will mitigate our own ‘karma’ and cleanse the inner impurities, a direct result of this ‘karma’. That is the reason Saint-Poet Thiruvalluvar has stated in his Thirukkural that one should not seek the proof of success for our acts of charity from the external world. One should indulge in self introspection, which will always reveal the truth. If we find that our hearts have become pure, then, undoubtedly, our virtuous acts have had the desired effect.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

_________________________________________________________________________________

Jaya Jaya Sankara Hara Hara Sankara,

By Sri Periyava Krupai conducted two Ayurveda medical camps this month; one in Creed old age home, Parangipetti and another in Home for Homeless near Cuddalore. Thank you for all your help and support. Few pics below. Sri Periyava Thiruvadi Sharanam. Rama Rama



Categories: Announcements

1 reply

  1. Thanks for writing this blog, You may also like the Live the best Life Possible

Leave a Reply

%d bloggers like this: