Jaya Jaya Sankara Hara Hara Sankara,
Please see the Anugraha Bashanam video by Sri Periyava below on the full length documentary to be released by Sri Periyava on Sri Seshadri Swamigal on Jan 1′ 22 @ 3 PM in the mandapam opposite to Sri Matam, Kanchipuram. Please plan to make the occasion and make it a grand one. Smt. Mahalakshmi Mami us co-ordination this and you can reach out to for any questions. Her mobile no is 98400 53289. Rama Rama
______________________________________________________________________________________
ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களால் ஸ்ரீ மகா பெரியவா ஸ்ரீ புது பெரியவா ஆகியோரின் அதிஷ்டானம் முன் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி அவர்களின் பொற்கரங்களால் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் குறிக்கும் வகையில் முழுநீள ஆவணப்படம்
வெளியீட்டு விழா.
நாள் ஜனவரி 1.1.2022
மாலை 3.00.மணி
இடம் காஞ்சி காமகோடி மடம் எதிரில் அமைந்துள்ள மண்டபம்
இந் நிகழ்ச்சியில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெற்று நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
இங்ஙனம் என்றும் இறைபணியில் திருமதி சுப்பிரமணியம் – 98400 53289.
Categories: Announcements, Devotee Experiences
When H.H. Periyava Return to Kanchi Mutt from Tirupathi Please publish his Progrmma