June’ 21- 61 Cows Rescued

கோமயம் எவ்வளவு புனிதமாக நினைக்கப்படுகிறது என்பதற்கு அநேகச் சான்றுகள் உண்டு. உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ஸந்நியாசிக்கு அக்னி ஸம்பந்தம் கூடாது என்ற விதியை ரொம்பவும் கண்டிப்பாகப் பின்பற்றுகிற ஸாதுக்கள் உண்டு. அவர்கள் அக்னி மூட்டிச் சமைத்த ஆஹாரம் எதையும் புஜிக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் விறகு, கரி மூட்டாமல் முழுக்கவும் பசுஞ்சாணி விரட்டியிலேயே அக்னி மூட்டி அதிலே சமைத்ததென்றால் அப்போது தோஷமில்லை என்று அதை புஜிக்கிற வழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள். பசுவுக்கு இருக்கப்பட்ட புனிதத்தன்மையால்தான் இப்படி அதன் மலத்துக்குங்கூடப் பெருமை இருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

There are innumerable proofs to reiterate how sacred cow dung is being considered. I’ll cite one as an example. There are Sadhus (Sages) who strictly adhere to the principle that an ascetic should have no contact with fire whatsoever. They wouldn’t consume any food cooked with the help of fire. A sect of people among such ascetics has brought themselves to relax this rule that instead of using wood and coal, if the food has been cooked by using only cow dung cakes alone to make fire, it becomes fit enough to be consumed by them. It is because of the divine quality of the cow that even its excretion possesses such an honour. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal

_____________________________________________________________________

Jaya Jaya Sankara Hara Hara Sankara – By Sri Periyava Anugraham and all of your support we managed to rescue 61 cows/calves last month. Below are the details. Posting just a couple of pics. The rest of the pictures along with the details can be found in the link HERE


 

 



Categories: Uncategorized

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading