2021 Chaturmasya Announcement

Glad to know that Sri Periyava will be doing Vyasa Puja and observing chaturmasyam in Orikkai Manimandapam starting from July 24th to Sep 20th, 2021.

As a COVID is nowhere near over in India, They are talking about this wave – scares me a lot! I request all devotees to wear masks and still maintain social distancing while having darshan of Periyava. Our devotion or His anugraham is NOT measured by the distance between us and Periyava. So, please wear your masks fully – even while posing for photos. All devotees should avoid any photo session with Periyava at all costs. Every time we see photos of Periyava surrounded by devotees without masks, it only creates a panic within all of us. I hope Sri Matam implements very strong policies inside Orikkai for devotees.

I recently read about an incident by ex-President Sri R Venkataraman. Please remember this incident generally while going to Sri Matam – whether it is Covid or non-Covid days. We need to have bakthi at this level.

முன்னாள் பாரத ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் அவர்கள் கூறிய அனுபவம்

“பரமாச்சாரிய சுவாமிகளைத் தரிசிக்க நான் போய் வருவதுண்டு. அது ஓர் அபூர்வமான அனுபவம். பெரியவா மௌனமாகவே அமர்ந்திருப்பார்கள்.

கண்கள் மட்டுமே கருணை மழை பொழியும். நான் அவர்கள் எதிரே போய் உட்கார்ந்து கொள்வேன்.
என்னுடைய மனம் அமைதியும் நிறைவும் பெறும் வரையில் அமர்ந்திருப்பேன்.

பிறகு எழுந்து நமஸ்காரம் செய்து விட்டுத் திரும்பி விடுவேன். அதுவே எனக்குப் போதுமானது.
ஒரு தடவை நான் அப்படி வணங்கி எழுந்து புறப்படும் வேளையில் அவர் என்னிடம் கேட்டார்.

“என்ன இது நானும் கவனிச்சுண்டு இருக்கேன். நீ பாட்டுக்கு வர்றே, என் முன்னால பேசாம உட்கார்ந்து பார்த்துண்டே இருக்கே. அப்புறம் நீ பாட்டுக்கு எழுந்து போயிடறே! என்ன இதெல்லாம்?” என்று கேட்கும் போதே அவருடைய இதழ்களில் புன்னகை அரும்பிற்று.

நான் கரங்களைக் குவித்துப் பணிவுடன் சொன்னேன். “சுவாமி! கோயிலுக்குப் போகிறேன். கடவுள் விக்கிரத்திற்கு முன்னால் நின்று அவர் கருணாகடாட்சம் வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். சுவாமி பேசுவதில்லை.என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டாரா என்று சொல்லுவதற்கில்லை. ஆனால் என் மனத்துக்கு நிம்மதியும், நிறைவும் கிடைக்கிறது.

“சுவாமி! தங்கள் முன் அமரும் போதும், தியானிக்கும் போதும், வணங்கி விட்டு எழுந்து செல்லும் போதும் அதே அனுபவம் தான் எனக்குக் கிடைக்கிறது. இதை நான் வேறு எப்படி விளக்கிச் சொல்ல முடியும்?” என்றேன்.

பரமாச்சாரிய சுவாமிகள் புன்னகையுடன் கையைத் தூக்கி ஆசிர்வதித்தார்.

பரப்பிரம்மம் நம் பெரியவா!

ஜய ஜய சங்கர ஹரஹர சங்கர
காஞ்சி சங்கர காமகோடி சங்கர
Vani Jayaraman
28.06.2021

 

 



Categories: Uncategorized

6 replies

  1. The above Tamil text is translated by me:

    భారత మాజీ రాష్ట్రపతి ఆర్. వెంకట్రామన్ గారి అనుభవం

    “నేను పరమాచార్య స్వామిని చూడటానికి వెళ్ళుతుంటాను. ఇది అరుదైన ఒక అనుభవం నాకు. మహా స్వామి ఆనాటు కూడా మౌనంగా కూర్చున్నారు.

    కళ్లు మాత్రం కనికరాన్ని వర్షం లాగా కురిపిస్తాయి. నేను వెళ్లి వారి ముందు కూర్చుంటాను. నా మనస్సు ప్రశాంతత మరియు సంతృప్తి చెందే వరకు నేను అక్కడే కూర్చుంటాను.

    ఆ తరువాతా నేను లేచి, ఆయనకు నమస్కరిస్తాను, అక్కడ నుంచి బయలుదేరి తిరిగి ఇంటికి చేరుకుంటాను. అదే నాకు గోప్పగా అనిపిచ్చేది. ఒకసారి, నేను అలా బయలుదేరబోతున్నప్పుడు, పెరియవా నన్ను ఇలా అడిగారు:

    ‘ఇదేమిటీ? నేను చాలా కాలంగా గమనిస్తూ ఉన్నాను. నీ పాటకు వస్తున్నావు, నా ముందు కూర్చుంటావు, ఏమీ మాట్లాడవు. ఆ పై నీ పాటకు వెళ్ళిపోతావు! ఇదంతా ఏమిటి?’ అని అడిగారు నవ్వుతూ.

    నేను చేతులు జోడించి మర్యాదగా ఇలా చెప్పాను. ‘స్వామి! నేను ఆలయానికి వెళ్ళుతాను. దేవుడు విగ్రహం ముందు నిలబడి కరుణాకటాక్షం కావాలని ప్రార్థిస్తాను. అక్కడ కూడా స్వామి మాట్లాడడు. నా అభ్యర్థనను ఆయన అంగీకరించాడో లేదో నేను చెప్పలేను. కానీ నా మనస్సు ఒక ఉపశమనం మరియు సంతృప్తిని చెందేది.

    ‘స్వామి! నేను మీ ముందు కూర్చుని, ధ్యానం చేసినప్పుడు, ఆరాధించినప్పుడు కూడా నాకు అదే అనుభవం లభిస్తుంది. నేను దీన్ని ఎలా వివరించగలను?’ అని నేను చెప్పాను.

    పరమాచార్య స్వామి చిరునవ్వు నవ్వి చేయి పైకెత్తి నన్ను ఆశీర్వదించారు.

    అలాంటి పరబ్రహ్మమ మన స్వామి వారు!

    జయ జయ శంకర, హరహర శంకర
    కాంచి శంకర, కామకోటి శంకర

    Posted by: వాణి జయరామన్

  2. Om Sreem Namah Sivaya Namaha Sreem Om

  3. English Translation please

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading