ஏகாதசியில் நிர்ஜலமாயிருந்தால் ரொம்பவும் ச்ரேஷ்டம். அது ரொம்பவும் கஷ்டமும். ஸாத்விகமான பானங்கள் மட்டும் பண்ணுவது அடுத்தபடி. அதற்கும் அடுத்தப்படி நிஜப் பலஹாரமாகப் பழத்தோடு பால் சாப்பிடுவது. அப்புறம் ஒருவேளை மட்டும் பற்றுப்படாத ஸத்துமா, பூரி மாதிரியானவற்றைச் சாப்பிட்டு இன்னொரு வேளை பழம், பால் ஆஹாரம் செய்வது. இன்னம் ஒருபடி கீழே, ஒருவேளை பக்வமான, புஷ்டியான இட்லி, தோசை, பொங்கல், உப்புமா இத்யாதியும் இன்னொரு வேளை பால் பழமும சாப்பிடுவது. இதற்கும் கீழே போகப்படாது. அதாவது ஒரு வேளைகூட அன்னம் சாப்பிடுவதாக இருக்கப்படாது. மற்ற உபவாஸங்களில் அதமபக்ஷமாக ஒரு வேளை அன்னம், ஒரு வேளை இட்லி தோசை என்று வைத்துக் கொள்ளும் அளவுக்கு ஏகாதசியைக் கொண்டு வந்துவிடக் கூடாது. ஏகாதசியில் அன்னத்தைச் சாப்பிட்டால் பிராயச்சித்தமே கிடையாது என்றிருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
It is best to observe Ekadasi without taking even water. It is also quite difficult. To have only natural juices is the next level. A still lower level would be to have fruits and milk as actual Phal aharam. The next level is to have one time, snacks, like poori, nutrient mix etc., and to have fruits and milk the other time. Still one step lower would be to consume fatty foods like Idly, Dosa, Pongal, Uppuma etc., one time and to have fruits and milk the other time. One should not descend to lower levels than this. That is, should not happen to consume rice even once. We should not lower the standard of Ekadasi to the same level as the other days of observances of fasting when rice is eaten one time and Idly, Dosa etc., the other time. It is said that if rice is eaten on Ekadasi, there is no expiation (prayaschit- redemption) at all. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal
______________________________________________________________________________________________
Jaya Jaya Sankara Hara Sankara – Today is Sravana Dwadasi. I remember in one of Periyava upanyasams where the importance of Sravana Dwadasi (the day where Dwadasi thithi falls on Sravana Nakshathra) has been explained by Sri Ganesa Sarma where Periyava obseved full fasting on Ekadasi, followed by complete fasting on Sravana Dwadasi followed by Maha Sivarathri which is also a full fasting day. Please see the 2-min video clip below where Sri U.Ve. APN Swamy explains it. As he explains, bare minimum let us avoid eating rice these days. Rama Rama
Categories: Deivathin Kural
Leave a Reply