Thanks to Sri Ganapathysubramanian (BGS) for sharing these treasures in FB.
ஸ்ரீமடத்தின் மூலம் கல்விச் சேவை…
1970ம் ஆண்டு முதல் தமிழகமெங்கும் யாத்திரை செய்து அனைத்து ஹிந்து சமுதாய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மாநிலம் முழுதும் எண்ணிலாத ஹிந்து சமுதாயக் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தியவர்கள்… க்ராமப் புறங்களில் வசிக்கும் பல்லாயிரம் ஹிந்துக் குழந்தைகளும் தரமான கல்வி பெறக் காரணமாக இருந்தவர்கள்..
இருநூற்றாண்டுகளாக மாற்றாரின் பிடியில் இருந்த கல்விச்சேவையை ஹிந்துக்களிடம் மீட்டுத் தந்தவர்கள்..
(படங்கள்: 16-01-1978 திண்டுக்கல் ஸ்ரீகாமாக்ஷி ஹிந்து பள்ளிக்கு விஜயம்)
Periyava Sharanam!
Categories: Photos
புது பெரியவா போட்டோக்கள் நன்றாக இருக்கிறது மனசு 1970 ஐ நோக்கி செல்கிறது ..புது பெரியவாளின் பொற்பாத கமலங்களில் எங்கள் குடும்பத்தினரின் நமஸ்கரங்களை சமர்ப்பிக்கிறேன் பெரியவா சரணம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர …..
Periyava padhuka saranam
DIVINE DHARSHAN!
JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA