Thanks to Sri Guruvayurappan for FB share….
Om dhum durgayai Namaha!
இன்று யாரும் எதிர்பாராவிதமாக விஷ்ணு துர்க்கை புஷ்பாஞ்சலி காணும் புண்ணியம் கிட்டியது.
சிவாச்சாரியார்கள் இன்று பெரியவா அவர்களை தரிசனம் செய்து, புஷ்பா அபிஷேகம் செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்து கொள்ள, பெரியவா விஷ்ணு துர்கைக்கு புஷ்பாஞ்சலி செய்யலாம் என்று ஆக்ஞை செய்தார். உடனே வேத மந்திரம் முழங்க புஷ்பாஞ்சலி நடை பெற்றது. விஷ்ணு துர்க்கையை சந்தனக் காப்பு இட்டு பார்க்கும் போது, துர்கை பொலிவுடன் நின்று நம்மை அருள் செய்வது போல் இருந்தது. அதனால்தான் மஹா பெரியவா அவர்கள் பஞ்ச ரத்னா ஸ்தோத்திரம் செய்து, நமக்கு துர்கை அருள் என்றும் கிடைக்கும்படி செய்துள்ளார். அதை அறிந்த, பெரியவா புஷ்பாஞ்சலி செய்யலாம் என்று கூறினார் போல் இருந்தது. துர்கைக்கு இட்டார்கள் சந்தனக் காப்பு. அவள் தானே நமக்கு எப்பொழுதும் காப்பு. நமது துன்பங்களை எல்லாம் பார்த்து
கர்ம வினைகளை மாய்த்து எதிரிகளை எல்லாம் சாய்த்து நமக்கு அருள் புரியும் துர்கையை போற்றிப் பாராட்டு. அவளிடம் நாம் சரண் அடைந்தாள்,
நமது வாழ்வில் எல்லாம் சுகம்தான்!
Categories: Periyava TV
Koti namaskaram to Periyava and Sri Durga Parameswari
Very much blessed to have darshan of Goddess Durga ! With different kind of flowers on Her !!
Jaya Jaya jagadhamba shivae….
Jaya jaya Sri Durga Devi. saranam saranam
Janakiraman, Nagapattinam
Mahaperiyava Sharanam
In our Satsang, we started learning Paramacharya’s composition Durga Pancharatnam on Friday May 29th, 2020. One sloka a day with meaning so that we can complete before MahaAnusham Celebrations on June 5, 2020 and chant as our Samarpanam to Periyava.
What a coincidence! On May 30th, Pushpanjali was performed to Vishnu Durgai of Thenambakkam Brahmapureeshwarar Temple on whom Periyava composed this sloka. We were absolutely thrilled to see the pictures and videos.
Karunai Kadal! Kanchi Mahan!
Mahaperiyava Paadhame Endrendrum Thunai
Note: If you wish to learn the sloka with meaning, it is available on Telegram (https://t.me/learnslokasonline)
I am really very happy to see this Pushpanjali to Goddess Vishnu Durkai (Thenambakkam) in the
presense of H H Balaperiyava………………………Thanks to Magesh
Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara