Documentary on Mahaperiyava and Kanchi Matam by Krishnaswamy associates

30min Tamil Documentary on Pujyashri Mahaperiyava by Krishnaswamy Associates. Please watch it even if you don’t understand Tamil. Ram Ram

காஞ்சி காமகோடி பீடத்தினைப்பற்றி கிருஷ்ணஸ்வாமி அசோஸியேட்ஸ் ஸ்ரீ மகா பெரியவா அவர்களிடம் அனுமதி பெற்று எடுக்கப்பட்ட டாக்குமெண்ட்ரி படம்.

காலடி முதல் காஞ்சி வரை ஆதிசங்கரர் முதல் காஞ்சி மகான் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வரை…

கிருஷ்ணஸ்வாமி அசோஸியேட்ஸ் அவர்களின் அற்ப்புத படைப்பு….

ஸ்ரீ மகா பெரியவா ஸ்ரீ பெரியவா கமலப் பொற்ப்பாதங்களில் சரணம் சரணம் சரணம்

ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பாதம் சரணம்



Categories: Periyava TV

3 replies

  1. Excellent compilation. I like to show it to my Veda patasala vidhyarthis. I am unable to download. Please send attached file by email. Hara Hara Sankara.
    Govindapuram Ravi

  2. ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ ஓம் ஸ்ரீ காஞ்சி மகா சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம் சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

  3. JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA

Leave a Reply

%d bloggers like this: