கொரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்க நம் காஞ்சி காமகோடி ஜகத்குரு
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இந்திராக்ஷி ,சிவகவசம் ஸ்தோத்ரம் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை கூட்டாகவோ ,அல்லது தனியாகவோ
பூஜை அறையில் பாராயணம் செய்யச்சொல்லி ஆசிகள் வழங்கி இருக்கிறார்கள் .நாம் அனைவரும் இதை பாராயணம் செய்து நாம் ஆரோகியமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

Jaya Jaya Sankara Hara Hara Sankara, Saranam Saranam. Janakiraman. Nagapattinam