Periyava Golden Quotes-1119


லௌகிக த்ருஷ்டி, வைதிக த்ருஷ்டி என்று எப்படிப் பார்த்தாலும் மிகவும் உயர்வு பொருந்திய கோவை வதைக்கக் கூடாது என்று சட்டம் செய்வதற்கு மிகவும் நியாயமுள்ளது. அது மிகவும் அவசியமானது. இனவேறுபாடு இல்லாமல் எல்லாப் பெருமக்களும் அப்படிப்பட்ட சட்டம் இயற்றுவதற்கு ஆதரவு திரட்டித் தந்து அரசாங்கத்தைச் செயற்பட வைக்க வேண்டும்.

தொன்று தொட்டுப் பசுவும் அதனுடன் இணைந்துள்ள புனிதமான எண்ணங்களும் தத்வங்களும் நம்முடைய கலாசாரத்துக்கென்றே ஏற்பட்ட பல சீரிய அம்சங்களை உருவாக்கியிருப்பதால் வேறெதற்கும் இல்லாத தனியானதொரு ஸ்தானத்தைப் பசுவுக்குத் தந்து அது என்றென்றும் போஷாக்குடன் இருக்கச் செய்ய வேண்டும். கோ ஸம்ரக்ஷணம் பரம தர்மம்; பரம புண்யம்.

பசுவின் க்ஷேமம் நாட்டுக்கே க்ஷேமம் தரும். அதை ஸம்ரக்ஷித்தால் தன்னால் லோகத்தில் பாபம் குறையும்; சாந்தி பெருகும். அதற்கு ஹிம்ஸை நடந்தால் லோகம் முழுதற்குமே கஷ்டந்தான் உண்டாகும். லோகம் தர்மத்தில் நிலை நிற்பதற்கு கோ ஸம்ரக்ஷணம் அவசியம்.  – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Both practical as well as spiritual perspectives, there is a strong justification for bringing about a law to prevent slaughtering cows which possess so many noble qualities. It is absolutely necessary. Forgetting the differences of caste and creed, people of all sects should unite together and gather support to bring about this law and make the government act.

As from time immemorial, the cow and the noble thoughts and philosophies associated to it, have enriched our culture with unique and significant aspects, we should attribute a special status to the cow among all other species and enable it to live healthily forever. Cow protection is ‘Parama Dharmam’ and ‘Parama Punyam’.

The welfare of the cow brings about the welfare of the whole nation. If we protect the cow, all the sins of the world get reduced automatically; peace will prevail everywhere. Any harm meted out to it will bring upon sufferings to the entire world. To steer the world through the path of Dharma, cow protection becomes a dire need. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: