Celebrate Thamriabarani Anthima Pushkaram with Sri Periyava – Nov. 1, 2019


Jaya Jaya Sankara Hara Hara Sankara,

Please try to attend the great pushkaram headed by our Periyava and Smt. Mahalakshmi Mami. Please see the five minute video clip by Sri Periyava on the significance of this Maha Pushkaram. Rama Rama


தாமிரபரணி புஷ்கர நிறைவு விழா – நவம்பர் 01-11-2019ஆம் தேதி


அந்திம புஷ்கரம். திருநெல்வேலி குறுக்குத்துறையில். ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் தருமபுர ஆதீன சன்னிதானங்கள் திருவாடுதுறை, திருப்பனந்தாள், வேளாக்குறிச்சி, செங்கோல் ஆதினங்கள் முன்னிலையில் தாமிரபரணி புஷ்கர நிறைவு விழா

பக்தர்கள் கலந்து கொள்ள திருப்பணி திலகம் திருமதி. மஹாலட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் அழைப்பு.


Please contact Smt. Mahalakshmi Mami for more details. Contact Info below.

Smt. Mahalakshmi Subramanian
Sri Mahalakshmi Charitable Trust, Flat No. 3, Thulasi Apartments, 11 Kuppusamy Street, T Nagar, Chennai – 600017Tamil Nadu, India.

Phone: 011- 91- 44 – 2815 2533
Cell: 011-91-9840053289
Cell: 011-91-9940053289


பிரம்மபுத்திரா புஷ்கர ஆரம்ப விழா நடைபெறுகிறது.

 



Categories: Announcements

Leave a Reply

%d bloggers like this: