இயற்கை சூழலில் ஒரு பெரியவா கோவில், தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்து மதுராபுரி அருகே உள்ளது.
மலைஅடிவாரம், வழி முழுக்க வாழை, செவ்வாழை, மா, தென்னை……ஒத்தையடி பாதையில் (approx 1km) நடக்க வேண்டும்….. பிள்ளையார், அம்பாள், பெரியவா சன்னதி ….சுற்றிலும் விதமாக பூத்து குலுங்கும் பூக்கள்
அம்பாளை பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால்….அழகியை காண கண் கோடி வேண்டும், Divine beautiful kamakshi Ma
காருண்யமூர்த்தியாக நம் உம்மாச்சி தாத்தா
மதுரை சென்ற போது நண்பர் ஒருவர் இக் கோயில் பற்றி சொல்லவே தெய்வீகமான இந்த உம்மாச்சி தாத்தா கோவில் தரிசனம் கிடைத்தது
தெய்வீகம்
Temple Address
Sri Lakshmi Ganapathi – Sri Maha Periyava Sahitha Navakodi Sowbagya Kamakshi Ambal Skthram, Vadaveeranayaganpatti, Madurapuri, Theni.
I do not know the devotees who are behind this holy project. Hats off to them to get a beautiful place like this.
Here is coverage from Bharath Subramanian too…Thanks Bharath
Categories: Announcements, Periyava TV
Nadamadum Deivam..Please continue to do the Good work in a remote Place!All His Grace
Absolutely Divine!Beyond words,Jaya Jaya Shankara,Hara hara Shankara||
Anna He is Dr Sekar Gopal who is residing in Malaysia
Beautiful and spiritually inspiring.
The serenity of the surroundings and the majestic mountain in the back drop are wonderful.
Prof. M. Ramachandran
>
Hello mahesh
I contacted the main trustees of this place and did a short documentary in audio and posted it in YouTube long back. Pls find the link of the video. If you want you can post it in the same post as a continuation
https://youtu.be/xpOC63Ylivo
Thanks
Bharath SUBRAMANIAM
9880404014
Thanks Bharath – I updated the post with this.