Sri Balaperiyava’s purvashrama father passed away

Received this news via WhatsApp.

Shocking news. What a great sacrifice they have done to benefit the humanity by giving his son to sanyasa! Our namaskaram to this great soul. Our condolences to the family in grief.

Om Shanthi!

ஸ்ரீ காஞ்சி சங்கராச்சாரியாரின் (ஸ்ரீ பாலபெரியவா) பூர்வாஸ்ரம பிதா பிரம்மஸ்ரீ க்ருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், தற்போது 11.20 மணியளவில், போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில், சிவபதமடைந்தார் என்ற தகவல், அவரது திருக்குமாரர் ஸ்ரீதரன் மூலமாக அறியப்பெற்றோம்.

அன்னாரது உடல் பெரியபாளயத்தை அடுத்துள்ள தண்டலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணியளவில் (8 o’clock) தகனக்ரியை நடைபெரும் என தெரிவித்தார்

Loading

4 Responses

  1. Really it is a very sad news to hear .Brahmashri. Krishnamurthy SASTRIGAL is the proud father of our H.H. Bala Periva, present Kanchi Madam Sankaracharya Swamigal .Surely he is a great soul.Shanthi Om Shanthi !

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading