Periyava 1111



கோ ஸம்ரக்ஷணை பற்றிச் சொல்லும்போது பசு மடங்கள் என்ற கோசாலை நிறைய வைத்துப் போஷிக்கும் நம் பக்கத்து நகரத்தாருக்கும் பிஞ்ஜராபோல் என்று வைத்து நடத்துகிற வடக்கத்திக்காரர்களுக்கும் நன்றி சொல்ல மறக்கக்கூடாது. பழையநாளில் கோவின் வயிற்றுக்கு யதேஷ்டமாகப் போடவே மேய்ச்சல் பூமிகளைப் பராமரித்தார்கள். ‘டவுன் லைஃப்’ என்பது வந்து விட்டதில் எங்கே பார்த்தாலும் தோட்டமா, துரவா, வயலா இல்லாமல் கட்டிடங்களும் ஆஃபீஸ்களுமாகி விட்டன. இந்த உத்பாதத்தில் மநுஷ்யனுக்கு அத்யாவச்யமான ப்ராணவாயுவுக்கே குறைபாடு வந்துவிட்டது என்று இப்போதிப்போதுதான் அரசாங்கத்தார் கொஞ்சம் கண்ணை முழித்துக் கொண்டு அங்கங்கே காலியிடங்கள், பார்க்குகள், விளையாட்டு மைதானங்கள் இருக்கப் பண்ணுவதில் கொஞ்சம் முனைப்புக் காட்டி வருகிறார்கள். நகரவாஸிகளுக்கு இவற்றையே lungs – ச்வாஸகோசம் – என்று சொல்கிறார்கள். அந்த ’லங்க்’ஸுடனேயே கோவின் வயிற்றுக்கும் இடம் தந்து அங்கங்கே மேய்ச்சல் பூமிகளும் ஏற்படுத்த வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

While speaking of ‘Gho Samrakshanam’, we should never fail to thank our Nagarathar community people in South India who have established many Goshalas (cow sheds) called ‘Pasu Matams’ for preserving the cows and the North Indians who are running cow shelters called ‘Pincharapol’ for cow protection. In olden days, people maintained vast pastures mainly for feeding the cows. With the arrival of ‘Town life’, the landscape which was full of green pastures and agricultural gardens and farms, has turned into a land with only buildings and offices. Only now the government has woken up to realize that there is a shortage for pure air and oxygen itself for mankind and are taking measures to set up parks, playgrounds and vacant spaces. These are called as ‘lungs’ for the urban people. Along with these lungs, the stomachs of the cows too must find a place for consideration and efforts must be taken to create grazing fields for them. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: