Periyava Golden Quotes-1108



மக்கள், அரசாங்கம் ஆகிய இருவரும் பேணிக் காக்க வேண்டிய கோஸம்ரக்ஷண தர்மத்தில் மக்கள் செய்வதற்கு பெரிய பக்க பலமாக அரசாங்கம் முக்யமாகச் செய்ய வேண்டியது கோவதையைத் தடுத்துச் சட்டம் செய்வதாகும். அரசாங்கம் சட்டம் செய்வதற்கும் மக்களின் அயராத தூண்டுதல்தான் வழிவகுக்கும். சட்டத்தின் பலவந்தத்துக்கு பயந்துதான் கோவதை நிற்க வேண்டும் என்றில்லாமல் அதற்கு இந்த தேசத்திலுள்ள ஸகல இனமக்களும் மனமொப்பி ஆதரவு தருமாறு வெகுவாகப் பிரசாரம் செய்ய வேண்டும். மாற்று அபிப்ராயமுள்ளவர்களிடமும் கோபப்படாமல் சாந்தமாகவும் அன்புடனும் விடாமல் எடுத்துச் சொல்ல வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

In the Dharma of protecting the cows, which is supposed to be executed both by the people as well as the government, the most important thing that the government ought to do which would serve as an instigation for the people is to bring about a law preventing the cow slaughter. Only the relentless stimulation from people will pave way for the government to introduce the law. Instead of giving rise to a situation where cow slaughter is stopped only because of the fear for the law, widespread propaganda should be done vigorously to make people of all races of this country to offer their whole hearted support unanimously and willingly. This duty should be explained continuously with love and patience to those who have a difference of opinion regarding this too. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: