Periyava Golden Quotes-1100



Jaya Jaya Sankara – Such a powerful and on your face quote…Rama Rama

ஒரு பக்கம் பசுவைத் தெய்வமாகக் காட்டி கோபூஜை செய்யும் மதஸ்தர்களாக நாம் இருக்கிறோம்; இன்னொரு பக்கம் மாம்ஸத்துக்காகவும், தோலுக்காகவும் ஏராளமான கறவை நின்ற கோக்களை ஹத்திக்கு அனுப்பிக் கொண்டும் இருக்கிறோம்; அல்லது அவற்றை வயிறு வாடி வதங்கி நசியுமாறு வைத்திருக்கிறோம். இந்த ‘ஹிபாக்ரிஸி’ நமக்குப் பெரிய களங்கம். தானாக உயிர் பிரிகிற வரையில் கோக்களை நல்லபடி வைத்துக் காப்பாற்றாத வரையில் நம்மை ஹிந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதற்கே லாயக்கில்லை. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

On one side we belong to the religion which proclaims the cow as God and accordingly perform Gho Puja; on the other side we keep sending the unyielding cows to slaughter houses in huge numbers for the sake of their meat and leather; or else we’ve kept them in starvation and under inhuman conditions, letting them to rot and die. This “Hypocrisy” is a great blemish on our part. A long as we fail to preserve the cows properly till they breathe their last on their own, we are not entitled to call ourselves Hindus at all. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: