Periyava Golden Quotes-1098


அந்நிய தேசத்துப் பசுக்களுக்குப் பக்கத்தில் நம் தேசப் பசுவை நிறுத்தினால் ஸான்டோவுக்குப் பக்கத்தில் சோனி மாதிரி இருக்கிறது. மாம்ஸத்துக்காகவே அவர்கள் பசுவைப் புஷ்டி பண்ணுகிறார்கள் என்று சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. என்ன காரணத்திற்கானாலும் ஸரி, ஒரு பசுவை உயிரோடு விட்டு வைக்கும் வரை வயிறு ரொம்பப் போடுகிறார்களல்லவா?

பசுவைப் புஷ்டியாக வைத்துக் காப்பாற்றுவதற்கானவற்றைச் செய்யாமல் பசுவதையைச் சட்டத்தின் மூலம் தடுக்க வேண்டும் என்று நாம் வெறுமனே முழக்கிப் பிரயோஜனமில்லை. பசுவதையை ஆதரிப்பவர்கள் நாம் வைத்திருக்கும் கறவை நின்றுபோன கோக்களைக் காட்டி, ‘இப்படி இவற்றை எலும்பும் தோலுமாக, குற்றுயிரும் குலை உயிருமாக வைத்திருப்பதைவிட ஒரேயடியாக ஹத்தி செய்து விடுவது அவற்றுக்கே விமோசனந்தானே?’ என்று கேட்டால் நாம் வாயைத் திறக்க யோக்யதையில்லாத நிலையாகத்தான் இப்போது இருக்கிறது – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

We can see for ourselves with our own eyes that if we make our country cows to stand beside the cows of other countries, they look thin and famished before the nourished and healthy foreign cows, thereby drawing a similarity between ‘Sando’ (bulky) and ‘Sony’ (thin). We cannot escape by finding a lame excuse that they are nourished well only for the sake of their meat. Whatever be the reason, so long as the cow is alive, aren’t they feeding its stomach to the full?

Without taking proper measures to preserve the cow by feeding it properly, there is absolutely no use simply shouting slogans to implement laws against cow slaughter. If those who support the slaughtering of cows turn to us and show the pathetic state in which we have kept the cows that have stopped giving milk and raise a question, “Instead of keeping these malnourished cows in a miserable condition and letting them rot and suffer, isn’t it a salvation for them to be slaughtered and thereby saved from the misery?” then the present state of affairs is such that we have to keep our mouths shut and heads hung in shame, is it not? – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. How can I command this Golden Quotes.
    I am Nothing without Guru blessings.

  2. Wonderful statement by Maha Periyava and still relevant.

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: