5 replies

  1. தமிழ் என்பதை உரி என்று படிக்க வும்
    வேதநூராயணன.

  2. தமிழ் எனபது கயிறுகளால் ஆன ஒரு சாதனம்.
    Imagine an inverted tripod.
    தயிர்…பால்..வெண்ணெய்.. நெய் ஆகிய
    பொருட்க ள் வைக்கும் சட்டி அல்லது பானையை
    எறும்பு மொய்க்காமல்..
    குழந்தைகளுக்கு எட்டாத
    பெரிய வர்களுக்கு மட்டுமே எட்டும்
    உயரத்தில் வைக்க உதவும் எளிய சாதனம்.
    கிராம வாசிகளுக்கு புரியும்..
    உரியின் base , strong ஆக. சக்கர வடிவில
    Imagine a பிரியணை or a ring tennis ring., shape…அவ்வாறு இருக்கும்.. வைத்த சட்டி
    ஆடாமல் சரியாமல் சரியாக…பத்தி ரமாக
    இருக்கும்.

    ஆயர்பாடி ஆய்ச்சியர் பால தயிர் வெண்ணெய் நெய் ஆகிய வைகளை
    பத்தரமாக வைக்க உபயோகித்தனர்.
    கிருஷ்ணன் நண்பர்க ளுடன் ஒருவர் மேல் ஒருவர் ஏறி.. பானையில் கைவிட்டு or கவிழ்த்து. வெண்ணெய் முதலியவறறை
    (திருடி) எடுத்து தின்று பல வித லீலை புரிந்தார் எனபதை க் கொண்டாடும்
    வகையில் உரியடி எனற உறசவழம்
    பல மாகாணங்களில் பல வகையாக
    உற்சாகத்துடன் நடத்த ப்படுகிறது..
    மகா ராஷ்டிரத்திலும் பிரபலம.
    தமிழ் நாட்டில் வரகூர் உரியடி பிரபலம்.
    வேத நாராயணன்.. புனே

  3. Uriyadi is common play event in Tamizhnadu during celebrated Krishna Jayanthi. Sri Periyava likens this event in Deivathin Kural Vol 1, “Devartha Murthigal Avathara Purushargal” section, “Iyarkai Ematrudgiradhu Ambal Ematrugiral” chapter where a Sadhaka achieves self realization with so many others also in the play in the creation of Ambal. Below is the extract. Rama Rama

    உறியடி உத்ஸவத்தில் வழுக்கு மரத்தில் பலர் ஏறி ஏறிச் சறுக்கி விழுவார்கள். கடைசியில் ஒரே ஒருவன் ஏறி விடுகிறான்! அவன் ஒருவன் ஏறுவதற்காகத்தான், அத்தனை பேரையும் அத்தனை பிரயாசைப்படுத்தி விளையாட்டு நடக்கிறது! உலக விளையாட்டும் அப்படியே! நம்மில் பலர் சறுக்கி விழுந்தாலும் ஒருவன் பூரணத்தைப் பிடித்து விட்டால் போதும். எத்தனை முறை சறுக்கினாலும் உறியடியில் திரும்ப திரும்ப முயற்சி செய்தவனைப்போல், நாமும் பூரணத்துவத்தை அடைய முயன்று கொண்டேயிருப்போம். அம்பாள் நம்மில் யாருக்குக் கை கொடுத்து ஏற்ற வேண்டுமா, அவனை ஏற்றி வைப்பாள். அவன் ஒருத்தன் அதற்குப் பிற்பாடு இந்த ஏமாற்று வித்தையிலிருந்து தப்புவதே நம் இத்தனை பேருக்கும் போதும்.

  4. Uri is the name of pot used to store dairy products like Curd,butter which is hung. Lord Krishna used to steal butter in his Lila from uri.Commemorating the same a purse is hung in the uti which the winners would claim

Leave a Reply to Sai SrinivasanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading