Periyava Golden Quotes-1096


பசுவை தெய்வமாகப் பூஜை பண்ணுவது இருக்கட்டும். அது சிலர்தான் பண்ண முடியும். ஆனால் எவரானாலும் பண்ண வேண்டிய கடமையாக ஒன்று இருக்கிறது. கோவுக்கு ஆஹாரம் போடுவதுதான் அது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுவுக்குக் கைப்பிடி அளவு புல்லாவது கொடுக்க வேண்டும். ‘கோ க்ராஸம்’ என்று இதை சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறது. ‘க்ராஸம்’ என்றால் ஒரு வாய் ஆஹாரம். ‘கோ க்ராஸம்’ என்பதை வைத்துத்தான் புல்லுக்கு இங்கிலீஷில் grass என்று பெயர் வந்திருக்கிறது. திருமூலர் ‘திருமந்திர’த்தில் ப்ரதி தினமும் ஜீவர்கள் செய்ய வேண்டிய கடமைகளில், ஈச்வரனுக்கு ஒரு பச்சிலை; அதாவது வில்வ பத்ரமேனும் அர்ச்சிப்பது, ஒரு கைப்பிடியாவது ஆஹாரம் பிச்சை போடுவது ஆகிய இரண்டுக்கும் நடுவில் கோக்ராஸம் கொடுப்பதையும் சொல்லியிருக்கிறார். முடிவாக ஜீவர்களிடம் இனிமையாகப் பேசுவதையும் சொல்லியிருக்கிறார்.

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை,
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை,
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி,
யாவர்க்குமாம் பிறர்க்(கு) இன்னுரைதானே.  – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Let the concept of considering the cow as God and performing Puja be at one side. Only a few can do it. But there is a duty ought to be done by everyone. It is the duty of feeding the cow. Every person should offer a cow every day, a handful of grass at the least. This has been mentioned in the Shastras as “Gho Graasam”. ‘Graasam’ means a mouthful of food. It is from the phrase ‘Gho Graasam’ that the English word ‘grass’ has originated. Thirumoolar in his work ‘Thirumandhiram’, while speaking about the daily duties mandatory for all humans, has mentioned the necessity of offering grass to the cow, juxtaposing it among the other two duties namely, offering Vilva Pathram to Eswaran and giving atleast a handful of rice as alms to the poor. He has concluded it by speaking about the necessity to utter kind words to all humans and to have a pleasant way of speech. The verse goes thus:

Yaavarkkumam Iraivarkoru Pachilai,
Yavarkkumam Pasuvirkoru Vaayurai,
Yavarkkumam Unnumbodhoru Kaippidi,
Yavarkkumam Pirarkku Innurai Dhaane.

– Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: