Periyava Golden Quotes-1092

தன்னிடமிருந்து த்ரவியங்களைக் கொடுத்து யஜ்ஞ ரக்ஷையைச் செய்கிற கோ, எதையும் கொடுக்காவிட்டாலும் தன்னுடைய ஸாந்நித்ய மாத்ரத்திலேயே மந்த்ரங்களை ரக்ஷித்துக் கொடுக்கிற வல்லமை வாய்ந்ததாக இருக்கிறது. அதனால்தான் மாட்டுக் கொட்டிலில் ஜபம் செய்தால் கோடிப் பங்கு [மடங்கு] பலன் என்பது. ‘கோஷ்டம்’ என்ற மாட்டுக் கொட்டிலை போன்ற பரிசுத்தமான ஸ்தலம் எதுவும் இல்லை.*- ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

The cow which provides the essential materials necessary for the preservation of Yagnyas, even when it cannot offer anything, has the power of preserving the Manthras by her mere holy presence. That is why it is believed that any Japa (chanting of Mantras) done in a cowshed has the power of multiplying its benefits billion (Crore) times. There is not a more sacred and pure place than the cow shed called “Ghoshtam”.* – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal

*It is significant to mention here that Shri Maha Periyava had met Gandhiji in a cow shed in a place called Nellicheri in Palakkad in the year 1947.



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: