Periyava Golden Quotes-1090


கோ-ப்ராஹ்மணேப்யோ சுபமஸ்து நித்யம்

லோகா: ஸமஸ்தா: ஸுகிநோ பவந்து

எத்தனையோ ப்ராணிகள் இருக்கும்போது கோவையும், பல ஜாதிகள் இருக்கும்போது ப்ராம்மணனையும் மட்டும் பிரித்துச் சொன்னதற்குக் காரணமே அந்த இருவருந்தான் அத்தனை ப்ராணிகளும், அத்தனை ஜாதி ஜனங்களும் க்ஷேமமாயிருப்பதற்கு உதவுகிற யஜ்ஞ கர்மாவில் விசேஷமாகப் பயன்படுவது என்பதுதான். லோகம் முழுவதும் நன்றாயிருக்கப் பண்ணும் பொருட்டே இந்த இருவரும் -– கோவும் ப்ராஹ்மணனும் -– நன்றாயிருக்க வேண்டும் என்றே இவர்களை லோகத்திலிருந்து பிரித்துச் சொன்னதே தவிர வேறே பக்ஷபாதம் இல்லை.

இப்படிச் சொன்னது ராமாயண பாராயணத்தின் முடிவிலே சொல்கிற மங்கள ச்லோகங்களில் முதலாவதானதில் வேதத்தையே அநுஸரித்து, அச்வமேதாதி யஜ்ஞங்களைச் செய்துகொண்டு தர்ம ராஜ்யம் நடத்திய ராமசந்த்ர மூர்த்தியின் கதா பாராயணத்துக்கு முடிவிலே வருகிற ச்லோகமானதால் முதலில் லோகத்தை ஆளுகிற ராஜாக்கள் நியாய மார்க்கத்தில் ஆட்சி செலுத்திப் பரிபாலனம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு அப்புறம் கோவின் க்ஷேமம், ப்ராஹ்மணனின் க்ஷேமம், லோக க்ஷேமம் ஆகியவற்றைச் சொல்லியிருக்கிறது:

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம்

ந்யாய்யேந மார்கேண மஹீம் மஹீசா: |

கோ ப்ராஹ்மணேப்யோ சுபமஸ்து நித்யம்

லோகா: ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ||

– ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Gho-Brahmanebyo Subamasthu Nithyam
Loka: Samastha: Sukhino Bhavanthu

While there are innumerable animal species and various castes, the reason for mentioning the cow specifically among the animals and the Brahmanan among all other castes is only because both of them serve a purpose in the Yagya Karma which is being performed for the sake of well being of all other species and human beings. It is to bring about benefits for the entire world to function well that these two – the cow and the Brahmanan – were mentioned individually and separately from the rest of world and other than this, there was no other partiality or favour involved.

This is found as the first among the Mangala Slokas recited usually at the end of Ramayana Parayana and as it comes to conclude the story of a character like Ramachandra Murthy who administered a Dharma Rajya by performing great Yagnyas like the Aswametha Yaga in abidance with the Vedhas, it states first that the kings who rule the world ought to govern justly in a Nyaya Marga (righteous way) and administer their kingdoms and then goes on to speak about the welfare of the cow, welfare of the Brahmanan and then the welfare of the world.

Swasthi Prahabya: Paripaalayanthaam
Nyayena Margena Maheem Maheesha 😐
Gho Brahmanebyo Subamasthu Nithyam
Loka Samastha Shikhino Bhavanthu 😐

Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. Hara Hara Shankara, Jaya Jaya Shankara. What else can a small object (seen) say? May the whole world become peaceful.

  2. Swasthi Prajabya: Paripaalayanthaam
    Nyayena Margena Maheem Maheesha
    Gho Brahmanebyo Subamasthu Nithyam
    Loka Samastha Sukhino Bhavanthu
    🙏😊

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: