Periyava Golden Quotes-1089


Jaya Jaya Sankara Hara Hara Sankara – Another key quote….Rama Rama

லோக க்ஷேமத்துக்கு முதுகெலும்பாயிருப்பது வேதம், அந்த வேதத்துக்கு முதுகெலும்பு வேள்வி. வேள்விக்கு முதுகெலும்பாய் இருப்பது அதைச் செய்கிற கர்த்தாவும், அதில் ப்ரதான த்ரவ்யமாயிருக்கிறவற்றைக் கொடுக்கிற கோவும்தான். ஆகவே முடிவாக லோகம் வாழவே முதுகெலும்பாயுள்ள இரண்டில் ஒன்று கோ என்றாகிறது. அதனால்தான் ‘கோரக்ஷணமே பூரக்ஷணம்’. ‘பசு காத்தலே பாரினைக் காத்தல்’ என்கிறது. அந்தக் காரணத்தினால் தான் லோகம் முழுதும் நன்றாக இருக்க வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறபோது முதலில் கோவையும், அப்புறம் யஜமானனையும் தனிப்படச் சொல்லிவிட்டு, அப்புறமே ஸமஸ்த லோகத்துக்கும் ஸௌக்யத்தை வேண்டுவது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Vedas are the backbone of Universal welfare. Yagnyam is the backbone of that Vedas. What serves as its backbone in turn is the Kartha who performs the Yagnyam and the cow which gives the primary products offered in the Yagnyam. Therefore it becomes apparent that the cow has come to be one among the two which serve as the backbone for the world to exist and function well. That’s why it is considered that “Gho Rakshanam is Bhoo rakshanam” (preserving the cow is preserving the world). In Tamizh the saying goes thus: “Pasu Kaaththale paarinai kaththal”. It is for this reason that while praying for universal welfare it is customary to mention specifically, the cow first and then the performer and only then to pray for the entire world. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading