Periyava Golden Quotes-1087


Jaya Jaya Sankara Hara Hara Sankara – An important quote to note. Rama Rama

ஹ்ருதயத்திலிருந்து ரத்தம் சரீரம் பூராவுக்கும் பாய்கிற மாதிரி இங்கே செய்யும் வைதிக அநுஷ்டானங்கள் லோகம் முழுதற்கும் க்ஷேமங்களைப் பாய்ச்சிவிடும். அதாவது வேதம் இருந்தால்தான் லோகமே நன்றாக இருக்கும்; லோக க்ஷேமமே இங்கே நம்முடைய தேசத்தில் செய்கிற வைதிகமான யஜ்ஞ கர்மானுஷ்டானாதிகளில்தான் இருக்கிறது. அதைப் பற்றிக் கொஞ்சங்கூட ஸந்தேஹப்பட வேண்டாம். அப்படி லோகத்தையே வாழ்விப்பது யஜ்ஞம்; வேள்வி என்பது. அதற்கு இரண்டு அவசியமானவை. ஒன்று யஜ்ஞம் பண்ணுகிற கர்த்தாவான ‘யஜமானன்’. இன்னொன்று யஜ்ஞத்தில் உபயோகமாகிற அதி முக்யமான த்ரவ்யங்களைத் தருகிற கோதான். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

 

Just as blood gets pumped from the heart to all over the body, the Vaidhiha Anushtanas (rituals) performed here will spread benefits all over the world. That is, only with the existence of the Vedas can the entire world function well; Universal well being depends on the Vaidhiha rituals like Yagnyas, being performed here. There is no need to doubt it at all. Yagnya is something that sustains the life of the whole universe. Two things are important for it. One is the person who performs the Yagnya namely the ‘Kartha’ called the ‘Yajamanan’; the other one is nothing but the cow which offers the very important products used in the Yagnya. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal

Loading

One Response

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Saranam . Janakiraman. Nagapattinam

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading