Periyava Golden Quotes-1086

அபிஷேகம் பக்தி வழிபாட்டில் வருவது. அதற்கு முக்யமாக ஆகமங்களும் புராணங்களும் ப்ரமாணம். அவற்றை விடவும் நம்முடைய மதத்துக்கு மூல ப்ரமாணமாயிருப்பது வேதமே. அதன் அடிப்படையில்லாமல் ஆகம, புராணங்களுக்கு ப்ராமாண்யம் (ப்ரமாணமாகும் தன்மை) இல்லை.

வேதம் ஏதோ நம்முடைய தேசத்துக்கு மட்டுமேயானது என்று நினைத்தால் அதைவிடப் பெரிய தப்பில்லை. நம்முடைய தேசத்தில் மட்டும்தான் வேதத்துக்கு ப்ரயோகம், கர்ம பூமியான இந்த பரத கண்டத்தில் மட்டும்தான் வேத கர்மாக்கள் செய்தால் பலன் உண்டு என்றாலும் அந்தப் பலன் இந்த தேசத்துக்கானது மட்டுமில்லை. ஸகல லோகத்துக்கும் பலனை உத்தேசித்துத்தான் இங்கே நம் தேசத்தில் வைதிக கர்மா செய்வது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Abhishekam comes under Bhakthi form of worship. The Agamas (ancient Scriptures) and the Puranas primarily have the proof for it. More than them, what stands as the basic proof for our religion is Vedham. Without its basis, the Agama and Puranas cease to possess the ability to stand as a testimony.

There cannot be a greater blunder than to think that the Vedas are relevant to our country alone. Although the Vedas can be put to practice in our country only and the Vedic rituals fetch effective benefits only when they are performed in this Bharatha kandam, the fruit of it doesn’t belong to our country alone. The Vaidhiha Karmas that we do here are being done with the aim of bringing benefits to the entire world. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: