‘ஒரு கட்டையை அக்னி பஸ்மம் பண்ணுகிறாற்போல நான் உட்கொள்ளும் இந்தப் பஞ்சகவ்யம் சர்மத்திலிருந்து [தோலிலிருந்து] அஸ்தி [எலும்பு] வரை என் தேஹத்தில் ஊடுருவியுள்ள பாபத்தை பஸ்மம் பண்ணட்டும்’ என்றே பஞ்சகவ்ய ப்ராசனத்தின் [உட்கொள்தலின்] போது சொல்லும்படி சாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது:
யத் த்வக்-அஸ்தி கதம் பாபம் தேஹே திஷ்டதி மாமகே |ப்ராசனம் பஞ்சகவ்யஸ்ய தஹத்வாக்நிவேந்தனம் ||
‘தஹது அக்நி: இவ இந்தனம்’ என்பதே ஸந்தியில் ‘தஹத்வாக்நிரிவேந்தனம்’ என்று ஆகியிருக்கிறது. ‘இந்தனம்’ என்றால் ‘விறகு’. விறகை நெருப்பு எரிக்கிற மாதிரிப் பாபத்தைப் பஞ்ச கவ்யம் எரித்துவிடட்டும் என்று அர்த்தம்.
கோவிலிருந்து கிடைக்கும் பாலிலிருந்து சாணி வரையில் எல்லாமும் நம் வியாதிகளைப் போக்கிப் புஷ்டியும் தருகின்றன; பாபத்தைப் போக்கி ஆத்மாவைக் கடைத்தேற்றவும் செய்கின்றன.
பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய இந்த எல்லாவற்றுக்கும் இருக்கிற நாலு சிறப்புக்கள்; ஒன்று, அவை வாய்க்கு ருசியாக இருக்கின்றன; இரண்டு, உடம்புக்குப் புஷ்டி அளிக்கின்றன; மூன்று, ஆஹாரமாக இருப்பதோடு மருந்தாகவும் இருக்கின்றன; நாலு, வைதிக ப்ரயோஜனம் உடையவையாக இருந்துகொண்டு பாபத்தைப் போக்கி ஆத்மாவை ரக்ஷித்துக் கொடுக்கின்றன. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
During the Panchagavya Prasanam (the act of consuming), Shastras have prescribed to be said thus: “Just like Agni (fire) burns down a firewood into ashes, let this Panchagavyam turn into ashes, the sin that has permeated my body from skin to the marrow”:
“Yath Thvak-Asthi Katham Paapam Dhehe Dhishtathi Mamake|
Prasanam Panchgavyasya Dhahathvaagnivendhanam||”
“Dhahathu Agni: Iva Indhanam:’ has become
“Dhahathvaagnivendhanam” as per the Sandhi (Grammatical structure in Sanskrit). “Indhanam” means firewood. ‘Just as the fire burns down the wood, let the Panchagavyam burn down the sins’ is the meaning of the phrase.
All the products available from the cow, right from milk to dung, eliminate all our diseases and offer strength to the body; also they do away with our sins and elevate the soul.
The four unique features of the products like milk, curd, butter, and ghee are as follows; firstly they are tasty to eat; secondly they give nourishment to the body; apart from being a food, they serve as good medicines too; finally the fourth quality is that by having a utility for Vaidhiha Karmas, they remove our sins and preserve our Athma. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
The ‘Panchakavya’ Mahimaa been preached to the devotees of MahaPerivas over 5 decades, to our forefathers and they used to practice during ‘Punyakavachanam’ in their Grihams. The women of the respective Grihams have given due respect and so the grihasthas. The child birth rate in the Brahmin families were on a high note, at that time most probably the surviving children are above 60’s now realize, yes, they *were fortunate that our forefathers followed Maha periva, hence most of our children are well settled in life having gone through that Parampara. His preaching of Panchakavya Mahaima no doubt now BRANDED available, with purity. * This follower one such fortunate person.MahaPeriva PADARAKAMALAM Saranam.