Periyava Golden Quotes-1071



வெளியிலே விழுப்பு போய் மடியாவது என்ற சுத்திகரணம் பஞ்சகவ்யத்தினால் நடக்கிறது என்றாலும் அதுவே அதன் முக்ய ப்ரயோஜனம் இல்லை. அதனுடைய முக்ய ப்ரயோஜனம் இதைவிடப் பெரிய சுத்திகரணமாக, நமக்கு உள்ளழுக்கை உண்டாக்கிய பூர்வ கர்ம பாபத்தையே போக்குவதுதான்.

ஸாதாரண விஷயமில்லை. நம்முடைய கஷ்டங்கள், ஜன்மாக்கள் எல்லாவற்றுக்கும் காரணம் பாப கர்மாக்கள் தான். அவையே நசிப்பது என்றால் எவ்வளவு பெரிய விஷயம்? அதற்குப் பசு தருகிற ஐந்து வஸ்துக்கள் உதவுகின்றன என்றால் பசுவைப் போன்ற பரம உபகாரி நமக்கு எவருண்டு?

சரீர சுத்தியோடேயே, சித்தத்துக்குப் பரம சுத்தியை உண்டாக்கும். பாபமாகிற அசுத்தத்தையும் நிவர்த்தித்துக் கொள்ளப் பஞ்ச கவ்யம் உதவுகிறது. சித்தத்துக்கு ஏற்பட்ட பாப அசுத்தியே சரீரத்தில் தோலிலிருந்து ஆரம்பித்து எலும்புக் குருத்து வரையில் பலவித வியாதிகளாகப் பரவுகிறது. இந்த வெளி வியாதி உள் வியாதி இரண்டையும் சுட்டெரிக்கவே பஞ்சகவ்ய ப்ராசனம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Though the act of getting cleansed externally happens because of Panchagavyam, this alone is not its primary utility. It serves a better purpose of removing the Poorva Karma Papam (accumulation of sins from previous births and past deeds) by being the cleansing agent of all our internal impurities owing to which those sins were born.

This is not an ordinary issue. Our Papa Karmas are the sole reasons for all our sufferings and innumerable rebirths. If they themselves can be nullified, then what a big deal it should be? If the five products obtained from the cow can do it, then who else but the cow, can be our best aide?

Along with purification of the body, Panchagavyam helps us in getting rid of the dirt namely our sins, which create deadly impurities within our minds too. It is the pollution of the mind due to the sinful impurities that has been manifested as so many diseases all over the body, having spread right from the skin down to bone marrow. It is to burn away both the external as well as the internal diseases that Panchagavya Prasanam is being done. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. சரீர சுத்தியோடேயே, சித்தத்துக்குப் பரம “அசுத்தியை” உண்டாக்கும்.
    சுத்தியை உண்டாக்கும் என்றிருக்க வேண்டும். தயவுசெய்து திருத்துக.

Leave a Reply to Kandiah Moorthy Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: