Thank you Sri Ganapathysubramanian for the share. 57th Acharya is Sri Paramsivendra Saraswathi Swamigal, who is the guru of Nerur Sri Sadasiva Brahmendral.
Date – May 29th, 2019
ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் 57வது பீடாதிபதிகளாக அருளாட்சி செய்தவர்களும், நெரூர் ஸ்ரீஸதாசிவேந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமிகளவர்களின் குருவுமான பூஜ்யஸ்ரீ பரமசிவேந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமிகளவர்களின் அதிஷ்டானம், ஸரபோஜிராஜபுரம், திருவெண்காடு, மஹாகும்பாபிஷேக பத்ரிகை…
நாள்: 29/5/2019 வைகாசி 14 புதன் கிழமை
Categories: Announcements
Leave a Reply