Periyava Golden Quotes-1057


ஜனக மாதாவும், கோமாதாவும் பாலைச் சுரக்கிற மாதிரி, தானியங்கள், (உ)லோஹங்கள், தாதுக்கள் ஆகிய வளங்களையும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக நீர்வளம் என்பதையும் பூமி சுரக்கிறது. அதனால் தான் பூமாதா என்பது. பசுத்தாய் என்பது போல் புவித்தாய்.

மிருகமாகத் தெரிகிற பசு, ஜடமாகத் தெரிகிற பூமி ஆகிய எல்லாவற்றிலும் உயிருள்ளதும் அன்பே உருவமானதுமான மாத்ருத்வத்தை –- தாய்த் தத்துவத்தை –- கண்டு கொண்டு நம்முடைய முன்னோர்கள் கோமாதா என்றும் பூமாதா என்றும் சொன்னார்கள்.  – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Just as Janaka Matha and Gho Matha secrete milk and feed us, Mother Earth offers us wealth like grains, metals, and minerals and above all the most important wealth namely water. That is why she has come to be called as Mother Earth. Just like the cow is revered as ‘Gho Matha’, She is revered as ‘Bhoo Matha’.

Our forefathers have identified the philosophy of Motherhood (Mathruthvam) which is full of life and made of love in the seemingly life-less earth, animal cow, and called the Mother Earth as ‘Bhoo Matha and the cow as ‘Gho Matha’. – Jagadguru Chandrsekharendra Saraswathy Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: