கோவை மாதாவாகவே நம்முடைய தேசத்தில் தொன்றுதொட்டுக் கண்டு அன்பும் பக்தியும் செலுத்தியிருக்கிறார்கள். அன்பும் சாந்தமும் நிறைந்த தோற்றத்தோடு நிற்கிற ஒரு பசுவைப் பார்த்தாலே பெற்ற தாயாரைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்ச்சி தோன்றும். பெற்றெடுத்துப் பாலூட்டும் மாதாவை ஜனக மாதா என்பது. அதே மாதிரி இன்னும் ஒரு சில மாதாக்களைச் சொல்வதில்தான் கோமாதாவும் ஒன்று. பூமாதா, ஸ்ரீமாதா என்று இன்னும் இரண்டு மாதாக்கள் – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
From time immemorial, ‘Gho’ has been viewed in our country as one’s own mother and has been showered love and Bhakthi. We identify our own mothers in the serene and affectionate appearance of the cow. The biological mother who has given birth to us and fed us is called Janaka Matha. Similarly, there are a few other personified mothers among which the ‘Gho Matha’ is one. There are two more mothers namely Bhoo Matha and Sree Matha. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathy Swamigal.
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply