Periyava Golden Quotes-1055


ரொம்பவும் வயஸான தசையிலும், மற்ற ஆகாரங்கள் குறைந்து அல்லது நின்றே போன நிலையிலும் ஒரு மனிதருடைய உடலில் உயிரை நிறுத்திக் கொடுக்கும் உணவாகப் பசு தருகிற பாலே இருக்கிறது. நம்முடைய ஆயுஸின் ஆரம்பத்தில் ஒரு குறுகிய காலகட்டத்தில் மாத்திரம் நம்மைப் பெற்றெடுத்த தாய் பால் தருகிறாளென்றால் பசுவோ நம்முடைய ஆயுள்காலம் பூராவும் பால் தருகிறது. அதனால்தான் உறவுகளிலேயே பரமோத்தமமான தாயுறவைப் பசுவுக்குத் தந்து ‘கோமாதா’ என்றே சொல்வது. ‘கோ’ என்றால் ‘பசு’ என்று எல்லோருக்கும் தெரியும். Cow என்ற வார்த்தையும் ‘கோ’விலிருந்து வந்தது தான். டிக்‌ஷனரியிலேயே அப்படித்தான் போட்டிருக்கும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

It is the cow’s milk that gives succor to a man who is aging and is in the evening of his life and rendered too weak to consume any form of food and has stopped taking food altogether, thereby sustaining his life breath and keeping the body and soul together. While our biological mother who has given birth to us feeds us with milk only for a short span of time during our childhood alone, the cow offers us milk all through our lives. That’s why it has come to be called as “Gho Matha’, having been attributed the position of the mother – the noblest relationship of all relationships possible. Everyone knows that “Gho” means ‘cow’. The word cow has also been derived from the word “Gho”. That’s how it has been mentioned even in a dictionary.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

Loading

One Response

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara, Pahi Pahi, Janakiraman. Nagapattinamv

Leave a Reply to Venkatarama JANAKIRAMANCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading