Periyava Golden Quotes-1051


அபரிக்ரஹ விஷயமாக நானே ஒன்று பண்ணிக் காட்ட வேண்டியதாயிருக்கிறது. எனக்குப் பட்டுப் பொன்னாடை போர்த்தி மரியாதை பண்ணுவது என்று ஒரு வழக்கம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். பக்திக்கு ஸ்தூலமாக அடையாளம் காட்டணுமென்ற எண்ணத்தில் பஹு காலமாகவே இப்படிப் பெரியவர்களுக்குப் பண்ணுவது என்று நடந்து வந்திருக்கிறது. அதெல்லாம் தேசம் ஸுபிக்ஷமாக ஸம்ருத்தியாக இருந்த காலம். பொன்னாடை மரியாதைக்குப் பாத்திரமான அந்தக் கால பூர்வாசார்யார்களுக்கும் நிரம்ப யோக்தை இருந்தது. அதைப் பார்த்து நானும் இந்த ரேஷன்-நாள், ஸ்கார்ஸிடி-காலத்தில் பொன்னாடை அலங்காரம் பண்ணிக் கொள்வது ஸரியேயில்லை.  ரொம்ப நாளாக எனக்கு இந்த அபிப்ராயமிருந்த போதிலும், பிரியமாக “மரியாதை பண்ணுகிறோம்” என்று வருகிறவர்களைத் தடுத்தால் மனோ வ்யாகுலப்படுவார்களே என்று பேசாமலிந்து வந்திருக்கிறேன். ஆனால் இப்போது ‘அபரிக்ரஹம்’ என்று உங்களுக்கு நீட்டி முழக்கி உபதேசிக்கிறபோது, ‘நாம் ஸந்நியாஸி; இப்படி ஐந்நூறு, ஆயிரம் விலைக்குச் சாதரா போர்த்திக்கலாமா?’ என்று மனஸை உறுத்துவதால், குறிப்பாக இப்போது யாரும் சாதரா கொண்டு வராததால், இனிமேலே எனக்குப் பொன்னாடை போர்த்த வேண்டாமென்று எல்லாரையும் கேட்டுக் கொள்கிறேன். அபரிக்ரஹத்தில் எனக்கும் ஒன்று செய்யணும் என்ற ஆசையிருக்காதா? அதற்காக இதை ஆரம்பிக்கிறேன். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

In Aparigraha, I myself have to do and show one thing. You have the custom of offering me Silk-Shawl (Ponnadai) to show your respect towards me. Such practice has been in vogue since a long time as a mark of respect to elders. That was during the period when our country was prosperous and the people who received such honour were themselves were very worthy of these things. Taking that example, it is not at all proper for me to accept such Silk-Shawl offerings, in these days of scarcity and rationing. I had this opinion for a long time but kept quiet lest I should hurt the sentiments of those devotees who come to honour with great affection and love for me. But now I am preaching to you all about the ‘Aparigraha’ (Non-Possessiveness). I am a renunciate. My conscience is asking whether it is proper for me accept such costly shawls costing Rs 500/- and Rs 1000/- ? More importantly no one has brought ‘silk-shawls’ for me today. So I request all of you not to bring Shawls for me anymore. Don’t you think I also want to do something for this concept of ‘Aparigraha’? That is why I am implementing this.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: