Periyava Golden Quotes-1047



ஸமீப நூற்றாண்டுகளில் கூட பொது ஜனங்களுக்கிடையே பண்ட மாற்று முறையில் தான் பெரும்பாலும் வியாபாரம் நடந்தது. அரசாங்கத்திற்குக் கூட விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு தான்யமாகவே தான் கொடுக்கப்பட்டு வந்தது. பாக்கி தான்யத்தைப் பணமாக்க முடியாது. வியவஸாய நாடு அல்லவா இது? இங்கே உற்பத்தியாகிற பண்டங்களில் தான்யம்தான் மிகவும் அதிகம். அநேகமாக ஒவ்வொருவனுக்கும் சொந்தமாகத் துண்டு நிலமாவது இருக்கும்; அல்லது வர்ணாச்ரம பரிபாலனம் ராஜாங்கக் கடமையாக இருந்ததால் தன் குலத்தொழிலைச் செய்கிற அநேகத் துறையினருக்கு ராஜமான்யமாக நிலமோ, தான்யமோ கிடைத்து வந்தது. தவிர பாக்கியை விற்றுப் பணம் பண்ணுவதற்குப் பெரும்பாலும் இடமில்லாமலே இருந்தது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

Till the recent century, most of the business transactions were done through barter exchange by the common people. One-sixth of the produce was given to the Government as tax in the form of grains only. The grains which were left over with the pubic, could never be exchanged for money. This was an Agriculture-based Country and hence Grains formed the biggest produce of this country. Every person owned at least a small piece of land. Or probably, it could be that, since it was the duty of the ruler to protect the Dharma of the Four Castes (Varna-Ashrama-Dharma), those who sincerely followed the profession of their respective caste, got land or grains as endowment from the ruler. Hence, there was almost no scope to exchange the remaining grains for money. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: