Periyava Golden Quotes-1044



நம்முடைய ஆசார்யாளும் “விவேக சூடாமணியி” ல் அபரிக்ரஹ தர்மத்தை சிறப்பித்துச் சொல்லியிருக்கிறார். யோகத்தின் முதல் வாசல் மௌனம் என்று சொல்லிவிட்டு அடுத்ததாக அபரிக்ரஹத்தையே கூறுகிறார்: யோகஸ்ய ப்ரதமம் த்வாரம் வாங்நிரோதோ (அ)பரிக்ரஹ:. ரூபாய் என்று ஒன்று ஏற்பட்ட நாளாகத்தான் சொந்தத்துக்கு ஜாஸ்தி சேர்த்து மூட்டை கட்டி வைத்துக் கொள்வது, தன்னுடைய துராசைகளுக்கே கன்னா பின்னா என்று செலவழிப்பது இதெல்லாம் அதிகமாகி, தானதர்மங்கள் பண்ணுவதற்கும், அபரிக்ரஹ தர்மத்துக்கும் ஹானி உண்டாகி வந்திருக்கிறது.  – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

Our Acharya also has glorified the aspect ‘Aparigraha’ in ‘Viveka Choodaamani’. He says that ‘Silence’ is the first entry point for Yoga followed by ‘Non-Stealing’. (Yogasya Prathamam-Dwaaram-Vaang-Nirodho-Aparigraha). This habit of hoarding for oneself started only from the time when the concept of currency or liquid-money was invented.  From that time, spending lavishly for one’s own selfish desires increased manifold, and public charity declined, resulting in damage to the concept of ‘Non-Stealing’. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: