Periyava Golden Quotes-1039


கணக்கு வழக்கு இல்லாமல் புண்யம் பண்ணுவதற்கு மனநெறி முதலில் ஏற்பட வேண்டும். அது ஏற்படுவதுற்கு நம்முடைய பேச்சு, எண்ணம், நமக்கென்று பண்ணிக் கொள்ளும் காரியம், சொந்தச் செலவு. சாப்பாடு, ட்ரெஸ் எல்லாவற்றிலும் கணக்காயிருந்தால்தான் முடியும். இவை யாவற்றிலும் நாம் கணக்காயிருப்பது சாச்வத ‘லாப’ த்தை உத்தேசித்தே என்பதை மறந்து விடக்கூடாது. இப்போது நம் பர்ஸுக்குள் இருப்பதன் லாப நஷ்டத்தையே நினைத்துக் கொண்டிருக்கும் நாம் இனிமேலாவது புண்ய லாபம் – பாப நஷ்டம் பற்றி நினைத்து, அந்தக் கணக்குப் புஸ்தகம் ஸரி கட்டுவதற்கானவற்றைச் செய்ய வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

To acquire huge amount of Punya (merit) we should develop Mind-Control. For Mind-Control to happen we should first have proper control over our speech, thought, activities, expenses, food, dress and all such aspects. We should never forget that the reason for such ‘control’ on these things is for our own permanent benefit. Till now we have been calculating the profit and loss of our (money) purse alone. At least from now on, let us start thinking about the profit called ‘Punya’ and the loss called ‘Paapa’ and plan for balancing that Book-of-Accounts. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal

Loading

One Response

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading