Periyava Golden Quotes-1031

வாழ்க்கையம்சங்களில் தானாக மிதமாக இருக்க முடியாத மநுஷ்ய ஸ்வபாவததுக்கு இப்படி ஸமயாநுஷ்டானத்தில் இரண்டு எக்ஸ்ட்ரீம்களையும் அப்யாஸம் பண்ணுவதே மிதப்படுத்துவதற்கு வழியாக ஆகிறது. உபவாஸத்தால் விருந்தை ‘பாலன்ஸ்’ பண்ணுவது, மௌனத்தால் உத்ஸாஹக் கூத்தை ‘பாலன்ஸ்’ பண்ணுவது என்றிப்படி சாஸ்திரப் பிரகாரம் ஒரு எக்ஸ்ட்ரீமால் இன்னொன்றை ‘பாலன்ஸ்’ பண்ணுகிற பழக்கத்தால், வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் தராசு ஸமமாக நிற்கிற மிதமான நிலைமை, ‘யுக்த’மான நிலைமை கைவரும். இரண்டு விதத்தில் மிகையாக மாறி மாறிப் பண்ணுவதாலேயே மிதம் வந்துவிடும்! – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

Humans are unable to follow the moderate path on their own, in their daily life. To help them practice this moderation, the scriptures have laid down these two extreme modes. Balancing ‘feasting’ through ‘fasting’, balancing ‘activity’ through ‘silence’, etc. will help us to be moderate on all aspects of our life like the Scales, which is balanced when equal weight is put on both sides. It will help us achieve ‘Yuktham’ (Uniting with the Divine) through ‘Mitham’ (moderation) in our life. So practice of these two extremes alternatively, will lead us on the path of moderation.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: