Periyava Golden Quotes-1030

எக்ஸ்ட்ரீமுக்குப் போவதுதான் மனஸின் நேச்சர். ‘மிதமாயிரு’ என்றால் அதனால் முடிவதில்லை. இதற்காகத் தான் சாஸ்திரங்கள், “இரண்டு எக்ஸ்ட்ரீம்களுக்கு மாறி மாறிப் போ”என்கிறது. “மிதமாகச் சாப்பிடு என்றால் நாக்கு கேட்க மாட்டேன் என்கிறதா? ஸரி, இதோ பண்டிகைகளைக் கொடுக்கிறோம்; இந்த நாட்களில் ஷட்ரஸோபேதமாகச் சாப்பிடு” என்கிறது. ஆனால் இதோடு விடாமல், ஈடுகட்டுகிறதற்கு வ்ரத உபவாஸ தினங்களையும் விதிக்கிறது. இப்படியே சில நாட்களில் “வாய் கொண்ட மட்டும் கத்து, ஆடு, பாடு” என்று விட்டுவிட்டு வேறே சில நாட்களில் “வாயைத் திறக்கவே திறக்காதே” என்று மௌனத்தை அநுஷ்டிக்கச் சொல்கிறது. இந்த எல்லாவற்றையுமே தெய்வ ஸம்பந்தப்படுத்திக் கொடுக்கிறது. பித்ரு கார்யம், பஞ்சாயதனம், வைச்வதேவ பலி, அது இது என்று பலதுகளுக்கு (பலவற்றுக்கு) வழிபாட்டைச் சொல்லும்போதே, ‘காம்பன்ஸேட்’ பண்ண “ப்ரஹ்மைவாஹமஸ்மி”2 என்று மூக்கைப் பிடித்துக் கொள்ளவும் சொல்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

It is the nature of the mind to always go to extremes. It can never follow moderation, on its own. That is why the scriptures have laid down that the mind can go to these two extremes. ‘If you are asked to eat in moderation, your tongue will not listen. Isn’t it? Then here we give a number of festivals where you can eat all the delicacies to your fill’. But you should not stop with that. To compensate this it lays down stipulations for complete fasting on some occasions. So on some festive occasion, the scriptures allow you to eat to your fill and dance/sing to your satisfaction and on some other occasion’s calls for observing strict silence and fasting. The scriptures connect both these ‘extremes’ to the ‘Path of Divinity’. It lays down several mode of worship like ‘Pitru-Kaaryam’ (Ancestor worship), ‘Panchaayathanam’ (Worship of the five main deities), ‘Vaishvadevam’ (feeding the all living beings) and to compensate (these external worship), also instructs us to remain in silence and meditate on the Supreme (Aham Brahmasmi).  – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: