Thanks for the info. Even if we cook in stainless steel, i guess going forward i will atleast do Neivedhyam after transferring contents to recommended vessel
நல்ல ஆணித்தரமான கருத்து, “சத்தும் இல்லை, சாஸ்திரமும் இல்லை!” பலே ஜோர்! ஆதாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. நன்றி
இது போல சமையல் பாத்திரங்களிலும் கவனம் செலுத்தவேண்டும்
1.இன்று சமையலுக்கு அனேகமாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ( பிரெயின்லெஸ் விதமாக எவர்சில்வர் என்கிறோம்!) பாத்திரங்களே இன்று உபயோகிக்கப் படுகின்றன. இவற்றில் ‘food grade’ என்று சொல்லப்படும் சில வகைகளே உகந்தது என்று சொல்கிறார்கள். சாதாரணமாக புழக்கத்தில் இருக்கும் பாத்திரங்கள் இந்த வகையினது தானா என்பது தெரியாது. ஆனால் அதிலும் பல ரகங்கள் இருக்கின்றன. மேலை நாட்டில் ரொட்டி, கேக், சாக்கலேட் ஆகியவை செய்யப் பயன்படுத்தப்படும் ஸ்டீல் வகைகள் நமது உணவு வகைகளுக்கு ஏற்றதுதானா என்பது தெரியாது. கம்பெனிக்காரர்கள் ‘ரிசர்ச்’ என்ற பெயரில் சொல்வதை எல்லாம் அப்படியே நம்பக்கூடாது.
2. Non-stick wear என்பதாக ஒரு வகை. இதை முதலில் அறிமுகப்படுத்தியது DuPont என்ற ஒரு அமெரிக்கக் கம்பெனி. இதை எந்த விஞ்ஞானி கண்டுபிடித்தாரோ அவரே இதன் அபாயங்களைக் குறித்தும் எச்சரித்தார். ஆனால் அந்த எச்சரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு அந்தக் கம்பெனி இப்பாத்திரங்களை உலக அளவில் அறிமுகப்படுத்திவிட்டது. இவற்றை உபயோகிப்பதே நாகரிகம் என்று பலர் கருதுகின்றனர்!
அதேபோல் இன்று Ceramic coating என்று ஒன்று வந்துவிட்டது. இதைப்பற்றிய விவரங்கள் இன்னமும் சரியாகத் தெரியாது. அதனால் இதை சமைக்கப் பயன்படுத்துவதும் சரியல்ல. அதுவும் சீனாவில் செய்ததாக இருந்தால் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும். ( அமெரிக்க, ஐரோப்பியப் பெயர்களாக இருந்தாலும் முக்காலும் செய்வது சீனாதான்.)
3. இன்று சமையலுக்கு அலுமினியப் பாத்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். அலுமினியப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் பல நோய்கள் வருகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இவற்றில் மிக அபாயகரமானது “Alzheimers” எனப்படும் மூளை சம்பந்தமான நோய். இதற்கு மருந்தே இல்லை. ( விவரங்களை யூட்யூபில் பார்த்துக்கொள்ளலாம்,) இன்று வீடுகள் தவிர பெரிய பொது நிகழ்ச்சிகளிலும் அதிகமாக அலுமினியப் பாத்திரங்களையே உபயோகிக்கின்றனர். நமது சமையலில் அன்றாடம் வரும் புளி, மிளகாய், மசாலாப்பொடிகள், உப்பு ஆகிய அனைத்தும் ரசயானப் பொருட்கள் அடங்கியவை. இவை அதிக வெப்பத்தில் அலுமினியப் பாத்திரங்களில் கொதிக்கும்போது எத்தகைய ரசாயன் மாற்றங்கள் தோன்றுகின்றன, அவற்றின் விளைவுகள் என்ன என்பதை எந்த இந்திய பிரஹஸ்பதி விஞ்ஞானியும் சொல்வதில்லை. அதனால் அலுமினியப் பாத்திரங்களையும் சமைக்கப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். ( கவனித்துப் பார்த்தால் பல நாட்கள் பயன்படுத்திய அனுமினியப் பாத்திரங்களில் சிறுசிறு பள்ளங்கள் விழுந்திருக்கும். அந்த அளவுக்கு அலுமினியம் கரைந்துவிட்டது என்றுதானே பொருள்? கரைந்த அலுமினியம் எங்கே போனது? யோசிக்கவேண்டும்.
7 Responses
Please clarify
நைவேத்தியம் எவர்சில்வர் பாத்திரத்தில் சமைத்து பின்னர் நைவேத்தியத்தை அந்த ஐந்து பாத்திரத்தில் ஏதாவது ஒன்றில் மாற்றி நைவேத்தியம் செய்ய கொண்டு வரலாமா?
அல்லது, எவர்சில்வர் பாத்திரத்தில் சமைக்கவே கூடாதா?
using ever-silver for religious and pitru karyams is not allowed (both cooking and doing neiveidhyam). Hope this helps.
Very good information, I don’t know that there are restriction the vessel for Vibhuthi too. It is a learning for me. Thanks for Sharing
Aluminium is well recognised as a “cerebro toxic”metal.
Thanks for the info. Even if we cook in stainless steel, i guess going forward i will atleast do Neivedhyam after transferring contents to recommended vessel
நல்ல ஆணித்தரமான கருத்து, “சத்தும் இல்லை, சாஸ்திரமும் இல்லை!” பலே ஜோர்! ஆதாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. நன்றி
இது போல சமையல் பாத்திரங்களிலும் கவனம் செலுத்தவேண்டும்
1.இன்று சமையலுக்கு அனேகமாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ( பிரெயின்லெஸ் விதமாக எவர்சில்வர் என்கிறோம்!) பாத்திரங்களே இன்று உபயோகிக்கப் படுகின்றன. இவற்றில் ‘food grade’ என்று சொல்லப்படும் சில வகைகளே உகந்தது என்று சொல்கிறார்கள். சாதாரணமாக புழக்கத்தில் இருக்கும் பாத்திரங்கள் இந்த வகையினது தானா என்பது தெரியாது. ஆனால் அதிலும் பல ரகங்கள் இருக்கின்றன. மேலை நாட்டில் ரொட்டி, கேக், சாக்கலேட் ஆகியவை செய்யப் பயன்படுத்தப்படும் ஸ்டீல் வகைகள் நமது உணவு வகைகளுக்கு ஏற்றதுதானா என்பது தெரியாது. கம்பெனிக்காரர்கள் ‘ரிசர்ச்’ என்ற பெயரில் சொல்வதை எல்லாம் அப்படியே நம்பக்கூடாது.
2. Non-stick wear என்பதாக ஒரு வகை. இதை முதலில் அறிமுகப்படுத்தியது DuPont என்ற ஒரு அமெரிக்கக் கம்பெனி. இதை எந்த விஞ்ஞானி கண்டுபிடித்தாரோ அவரே இதன் அபாயங்களைக் குறித்தும் எச்சரித்தார். ஆனால் அந்த எச்சரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு அந்தக் கம்பெனி இப்பாத்திரங்களை உலக அளவில் அறிமுகப்படுத்திவிட்டது. இவற்றை உபயோகிப்பதே நாகரிகம் என்று பலர் கருதுகின்றனர்!
அதேபோல் இன்று Ceramic coating என்று ஒன்று வந்துவிட்டது. இதைப்பற்றிய விவரங்கள் இன்னமும் சரியாகத் தெரியாது. அதனால் இதை சமைக்கப் பயன்படுத்துவதும் சரியல்ல. அதுவும் சீனாவில் செய்ததாக இருந்தால் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும். ( அமெரிக்க, ஐரோப்பியப் பெயர்களாக இருந்தாலும் முக்காலும் செய்வது சீனாதான்.)
3. இன்று சமையலுக்கு அலுமினியப் பாத்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். அலுமினியப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் பல நோய்கள் வருகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இவற்றில் மிக அபாயகரமானது “Alzheimers” எனப்படும் மூளை சம்பந்தமான நோய். இதற்கு மருந்தே இல்லை. ( விவரங்களை யூட்யூபில் பார்த்துக்கொள்ளலாம்,) இன்று வீடுகள் தவிர பெரிய பொது நிகழ்ச்சிகளிலும் அதிகமாக அலுமினியப் பாத்திரங்களையே உபயோகிக்கின்றனர். நமது சமையலில் அன்றாடம் வரும் புளி, மிளகாய், மசாலாப்பொடிகள், உப்பு ஆகிய அனைத்தும் ரசயானப் பொருட்கள் அடங்கியவை. இவை அதிக வெப்பத்தில் அலுமினியப் பாத்திரங்களில் கொதிக்கும்போது எத்தகைய ரசாயன் மாற்றங்கள் தோன்றுகின்றன, அவற்றின் விளைவுகள் என்ன என்பதை எந்த இந்திய பிரஹஸ்பதி விஞ்ஞானியும் சொல்வதில்லை. அதனால் அலுமினியப் பாத்திரங்களையும் சமைக்கப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். ( கவனித்துப் பார்த்தால் பல நாட்கள் பயன்படுத்திய அனுமினியப் பாத்திரங்களில் சிறுசிறு பள்ளங்கள் விழுந்திருக்கும். அந்த அளவுக்கு அலுமினியம் கரைந்துவிட்டது என்றுதானே பொருள்? கரைந்த அலுமினியம் எங்கே போனது? யோசிக்கவேண்டும்.
எனவே, சமையல் பாத்திரங்களிலும் கவனம் தேவை.
Very god,useful information. I will change my psalm nrivedyam kinnam to silver immediately.