veenA MridangAdhi vAdhyanAtha swaroopAya namaha!

3 Responses

  1. வாத்யங்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு பெருமை இருக்கிறது. ஆனால் எல்லாவறிலும் மேலானது வீணைதான். ஏன்? “வேத ஜனித வர வீணா” என்பது ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகளின் சத்ய வாக்கு. வீணை வேதத்தில் ஜனித்தது! மேலும், வீணை மனிதக்குரலுக்கு மிக நெருங்கி வரக்கூடியது. Closest approximation to the human voice. ( சிறந்த வீணை விதூஷிகள் பாடிக்கொண்டே வீணைவாசிப்பார்கள். ) மேலும் ம்ருதங்கமும் நம் சங்கீதத்தின் ஒரு இன்றியமையாத அம்சம். “சொகஸுகா ம்ருதங்கதாளமு” என்பதும் ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் வாக்கு.
    நம் காலத்தில் வேதத்திற்குப் புத்துயிர் கொடுத்த மஹாபெரியவாளை “வீணா ம்ருதங்காதி வாத்ய நாத ஸ்வரூபாய நம: ” என்று போற்றுவது மிகவும் பொருத்தம் தானே!

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading