Periyava Golden Quotes-1026


ஒரு கயிற்றை ‘தொய்யாமல் நில்லு’ என்று வெறுமனே விட்டால் அது நிற்குமா? அதை இரண்டு பக்கம் இரண்டு கழியை நட்டு இரண்டு கோடிக்குமாக இழுத்துக் கட்டினால்தானே ஸம நிலையில் தொய்யாமல் நிற்கும்? அப்படித்தான் தானாக ஸம நிலைக்கு வராத நம் வாழ்க்கை முறையை அப்படி வரப் பண்ணவே இரண்டு கோடியாக இரண்டு வித எக்ஸ்ட்ரீம்களில் அநுஷ்டானங்களைக் கொடுத்துக் கட்டிப் போட்டிருக்கிறது. நேராக மாடரேஷனுக்குப் போகத் தெரியாததால், எக்ஸ்ட்ரீம்களை ஸமயாநுஷ்டானத்தில் கொடுத்து, அதன் வழியாக, நாம் வாழ்கின்ற முறை மாடரேஷனில் போகும்படிப் பண்ணியிருக்கிறது.

இதர மதங்களில் அஹிம்ஸை, அரூப த்யானம் என்று ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரீமை மட்டும் வைக்கிறபோது ஜனங்களால் அந்த பிகு தாங்காமல் fail ஆகிறார்கள். அப்படியில்லாமல் மாறுபட்ட இரண்டு எக்ஸ்ட்ரீம்களை நம் மதம் மாற்றிச் சொல்வதால், change-ல் ஆசை கொண்ட ஜீவ மனஸ் இஷ்டத்தோடு இப்படி மாற்றி மாற்றிப் பண்ணுகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

Can a rope stand straight on its own? We have to fix poles on both sides and tightly tie the rope between the two poles. Only then the rope will remain straight without loosening itself. In the same way to bring moderation to our life style, the scriptures have given us two extremely opposing paths to follow. Since we do not know how to live in moderation, the scriptures have given these two extremes in the religious code which, by practicing, will enable us to achieve this moderation in our life.

In other religions, only one ‘extreme’ path like non-violence or worshipping the ‘Nirguna Brahman’ alone is stipulated, for every person. But the common people unable to follow the strict edicts of these scriptures, tend to fail in their path. Contrary to this, our religion shows two extremely opposing paths. The human mind, which is always after changes, follow these two paths alternatively.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Thank you for posting this quote of Mahaperiyava. Periyava charanam

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: