Periyava Golden Quotes-1023

இரண்டு எக்ஸ்ட்ரீம்களைச் சொல்லிவிட்டால் மட்டும் ஸரிப்பட்டு வராது. இரண்டையும் link பண்ணுவதற்கு (இணைப்பதற்கு) ஒன்று செய்ய வேண்டும். நாம் வாழ்கிற முறையில் எல்லா aspect-ம் இந்த link -ஐ reflect பண்ணும்படியாக (இந்த இணைப்பைப் பிரதிபலிக்கும்படியாக) வாழ வேண்டும்.

இந்த ‘லிங்க்’ என்ன? அதுதான் மிதமாக இருப்பது. மாடரேஷன் என்கிறார்களே, அது. ‘மிதவாதி’கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். “உடனே பூர்ண ஸ்வராஜ்யம் வேண்டுமென்று அவஸரப்படக் கூடாது. அதே ஸமயத்தில் வெள்ளைக்கார ராஜாங்கத்துக்கு இத்தனை ஆதிக்யமும் இருக்கவிடக் கூடாது” என்பது அவர்கள் கட்சி. அவர்கள் சொன்னதில் உள்ள நியாயம் இப்போது ஸ்வதந்திரம் வந்துவிட்டு நமக்கே தெரிகிறது! – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

It is not sufficient if we just describe two opposite things. But we have to find means to link them. We have to live in such a way that our life reflects this ‘link’.

What is this link? That is living in moderation. You would have heard about the word ‘Mitha-Vaadhi’ meaning moderates. During the freedom movement, the moderates said ‘We should not clamour for immediate independence, and at the same time should not allow the Britishers to dominate’. We come to understand the justification in their demand, only after getting our independence.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: